சுய ஆறுதல்

கவிதை துலங்கிய
நேரங்களை
முழுதாய் பரிசித்து
பார்கிறேன்
தோல்விகள்
அழுகைகள்
கோபங்கள்
வருத்தங்கள்
இன்பங்கள்
ஆகிய நேரங்களில்
கவிதை தோன்ற
காரணம்
மனதில் தோன்றும் ஆறுதல்
வார்த்தைகள்
கவிதைகள் என்பேன் .

எழுதியவர் : ரிச்சர்ட் (19-Jan-15, 5:02 pm)
Tanglish : suya aaruthal
பார்வை : 95

மேலே