அலங்காரம்

சோப்புநீர்க்குமிழூதி
விரட்டியுடைக்கும்
சிறுபிள்ளைகள்.
தோரணமின்றி
அலங்கரிக்கப்படுகிறது
என் வீதி.
--கனா காண்பவன்

எழுதியவர் : (19-Jan-15, 6:34 pm)
பார்வை : 63

மேலே