மது

---------
-மது-
---------
தேன் என்று
நினைத்து
விஷம் பருகி
மாண்டது
வண்ணத்து பூச்சி
ஒன்று ,

அமுதென்று
நினைத்து
விஷம் பருகும்
மனிதன் ...

எழுதியவர் : ரிச்சர்ட் (2-Jan-15, 6:09 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : mathu
பார்வை : 217

மேலே