தடி
தடி......
தென்னை மரத்தடியில்
இலை சரியும் மண்ணில்
கோடுக்கள்கிழித்து ஆடும்
பாண்டியாட்டமாய்
நொண்டிக்கொண்டிருகிறது.
என் கிழப்பருவம்
தெரு நாயின்
சப்தமிகு என்
பாதள தொண்டையை
திறந்து
கனீர் குரலில்
வரிய கத்தி கேட்டும்
தொலைந்து போன
என் தடியைப்பற்றி மிருகத்தோள்
கனத்த மனமிக்க
யாரும் என்னை தின்ணையில்
கடத்தும் தடி எங்கென்று
அருள் பாலிக்கவில்லை
தன் பிள்ளை பீ துணி
எடுக்க என் பிள்ளை
எடுப்பாதிருப்பனென்று யூகம்
செய்தால்
என் பிள்ளையுமில்லை
அவன் பிள்ளையும் மில்லை
இருவரும்
இரண்டு நாளை
ஊருக்கு விலக்கு...
நந்தியாய் கிடப்பதாய்
அதை எத்தி வாக்குவாதம் செய்யும்
மறுமகளும் என்னோடன்
வாதடியப்படி தேடலில் இருக்கிறாள்
நேற்று தேனீர்கடையில்
மரப்பெஞ்சின் மார்ப்பில்
சாய்ந்து மௌனித்த
தடி குடுப்பக்கட்டுப்பாடு
செய்யப்பட்டவை
ஆதி நோக்கி
பின்னடக்க வாய்ப்புமில்லை
வளைவுமிக்க தடி
நறுக்கிய மரத்தில்
பிள்ளை பிரித்த சோகத்தையும்
மென் கண்ணிரையும்
இன்றே உணரமுடித்தது
என்னால்
என் தடி
என்ற அடையாளம்..
என்னோடுயிருந்த வரை
இன்றே உணர்ந்தேன்
ஜிவராசிகளின்
மூன்றாம் கால்
தாயர் செய்யும்
பக்குவம் மனிதனுக்கே உள்ளது.
அக்கால் கொண்டு
நான் மலையெறியதும்
மழைக்குயொடியதும்
முச்சுவாங்கியது என்னோடு
அதுவும் தான்
அந்த பினைப்புமிக்க
தடி பின்னோருநாளில்
என்னை புதைக்கையில்
மண் புகும்போது
என்பது
எனது யூகம்
அதைதிருத்தி
எனது விதியில்
இழைதிருத்தம்
செய்ய
கலவாடிய கைக்கு
கடவுள்பதம் செய்தது யாரோ?
என்னை திண்ணையில்
கடத்தி தன்னை தலையை
தூணில் சாய்த்துக்கொள்லும்
தடியை கலவாடியவனை
கண்டாள் சொல்லுகள்
தள்ளாடும் கிழப்பருவம்
நாளை அவனுக்கும் வரும்
தடியற்ற சிரமம்
அவனுக்கும் நிகழும்...
தடி......
தென்னை மரத்தடியில்
இலை சரியும் மண்ணில்
கோடுக்கள்கிழித்து ஆடும்
பாண்டியாட்டமாய்
நொண்டிக்கொண்டிருகிறது.
என் கிழப்பருவம்
தெரு நாயின்
சப்தமிகு என்
பாதள தொண்டையை
திறந்து
கனீர் குரலில்
வரிய கத்தி கேட்டும்
தொலைந்து போன
என் தடியைப்பற்றி மிருகத்தோள்
கனத்த மனமிக்க
யாரும் என்னை தின்ணையில்
கடத்தும் தடி எங்கென்று
அருள் பாலிக்கவில்லை
தன் பிள்ளை பீ துணி
எடுக்க என் பிள்ளை
எடுப்பாதிருப்பனென்று யூகம்
செய்தால்
என் பிள்ளையுமில்லை
அவன் பிள்ளையும் மில்லை
இருவரும்
இரண்டு நாளை
ஊருக்கு விலக்கு...
நந்தியாய் கிடப்பதாய்
அதை எத்தி வாக்குவாதம் செய்யும்
மறுமகளும் என்னோடன்
வாதடியப்படி தேடலில் இருக்கிறாள்
நேற்று தேனீர்கடையில்
மரப்பெஞ்சின் மார்ப்பில்
சாய்ந்து மௌனித்த
தடி குடுப்பக்கட்டுப்பாடு
செய்யப்பட்டவை
ஆதி நோக்கி
பின்னடக்க வாய்ப்புமில்லை
வளைவுமிக்க தடி
நறுக்கிய மரத்தில்
பிள்ளை பிரித்த சோகத்தையும்
மென் கண்ணிரையும்
இன்றே உணரமுடித்தது
என்னால்
என் தடி
என்ற அடையாளம்..
என்னோடுயிருந்த வரை
இன்றே உணர்ந்தேன்
ஜிவராசிகளின்
மூன்றாம் கால்
தாயர் செய்யும்
பக்குவம் மனிதனுக்கே உள்ளது.
அக்கால் கொண்டு
நான் மலையெறியதும்
மழைக்குயொடியதும்
முச்சுவாங்கியது என்னோடு
அதுவும் தான்
அந்த பினைப்புமிக்க
தடி பின்னோருநாளில்
என்னை புதைக்கையில்
மண் புகும்போது
என்பது
எனது யூகம்
அதைதிருத்தி
எனது விதியில்
இழைதிருத்தம்
செய்ய
கலவாடிய கைக்கு
கடவுள்பதம் செய்தது யாரோ?
என்னை திண்ணையில்
கடத்தி தன்னை தலையை
தூணில் சாய்த்துக்கொள்லும்
தடியை கலவாடியவனை
கண்டாள் சொல்லுகள்
தள்ளாடும் கிழப்பருவம்
நாளை அவனுக்கும் வரும்
தடியற்ற சிரமம்
அவனுக்கும் நிகழும்...