harshini - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : harshini |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 15-Apr-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-May-2014 |
பார்த்தவர்கள் | : 518 |
புள்ளி | : 112 |
உன்னக்காக யாருமில்லை என்று கவலைப்படுவதை விட, யாருக்கும் நீ பாரமில்லை என்று சந்தோஷப்படு .....
அவள் விரித்துவைத்த புத்தகங்களை -
புரட்டி புரட்டி பார்க்கிறது - காற்று .................
அவள் குறிப்பேடோ என்று நினைத்து -
இறுதியில் என்னைப் போலவே ஏமாந்து நின்றது ................
அழகே...
நீ எழுதிய காதல் கடிதம்
என் கைக்கு வந்தது...
வானுக்கு
வளர்ந்துவிட்டேன்...
நீ என்னுடன் நேரில்
வந்து பேசினாய்...
வானுக்கு அப்பால்
மேலும் வளர்ந்துவிட்டேன்...
என் இதயவானில் உல்லாச
பறவையாக வந்தவள் நீ...
உறங்கிவிட்டேன்
நிம்மதியாக நான்...
எனக்கு இன்னொரு தாய் மடி
கிடைத்துவிட்டது என்று...
தாரத்திலும் ஒரு தாய் இருக்கிறாள்
என்பதை உணர்ந்தேன்...
உன்னாலும் உன்
வரவாலும் என் வாழ்வில்.....
என்னவளே...
உன் கண்ணீர் துளிதான்
எவ்வளவு கொடுத்து வைத்தது...
உன் கண்களில்
பிறக்கிறது...
உன் அழகிய
கன்னங்களில் வாழ்கிறது...
உன் உதடுகளில் கண்ணீரின்
வாழ்வை முடித்து கொள்கிறது...
பிறந்திருக்கலாம் நானும்...
உன் கண்ணீரை தேங்கி
நிற்கும் இமைகளாய்...
உன் நெஞ்சுக்குள் இருந்து
வெளிவரும் வெந்நீரின்...
கண்ணீரை தாங்கும் சக்தியாவது
எனக்கு கிடைத்திருக்கும்...
இமைகளாய்.....
காதல்...
நெருப்பு நரம்புகளை
நெஞ்சில் ஏற்றும் காதல்...
இதயத்தில் அமிலம்
ஊற்றும் காதல்...
உயிரில் உயிருக்கு உலை
வைக்கும் காதல்...
விழிகளில் விஷமேற்றும்
காதல்...
சோகத்தை சுமந்து விழும்
இலைகளை போல...
தினமும் காதல் என்னும்
நினைவில் சுமந்து விழுவதே காதல்.....
அழகான மலர்களும் பெண்மைதான்
அதன் உடம்பில் மென்மை.
பூக்களுக்கும் பூச்சிகளுக்குமுள்ள
காதல்.ஆதலால் ஊறும் இனிக்கும்
தேன்கள்.நேசம் கண்டு வருத்தம்
கொண்ட பனிமழை.
நாட்கள் ஓட பூக்களின் மென்மை
சிறிதாய் அற்றுப்போக சோகக்காவியம்
எழுதும் பூக்காம்பு.அதனால் மனம் சோறும் சிட்டுக்கள்.
பூக்கள் கருக மீண்டும் அவ்விடத்தில்
காற்றில் இனப்பெருக்கம் செய்யும்
மகரந்தம்,சட்டென்று அதிகாலையில்
மலர்ந்த புத்தம் புதிய மலரை
பறித்து தலையில் சூடும் மங்கை.
வீட்டுத்தோட்டத்தில் மலர்ந்த பூவின்
கருவிலிருந்து இறப்புவரை தமது
கற்பனையை ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்,
நித்தம் நித்தம் கவிஞர்க
நம் தாய் மொழியின் சிறப்பு ...........நம் தாய் மொழியே நேசிப்போம் ..................
தமிழ் மொழியின் சிறப்புகளில் சில:-
* சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில்
"பாளையகரர்கள் நுழை வாயில்"
என்று தமிழில்எழுதபட்டிருக்கும்.
* கனடா பாராளுமன்றத்தில்
தமிழ்மொழியில் பாராளுமன்ற
என்பது பொறிக்கபட்டிருகும்.
* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில்
தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின்
பெயர் இடம் பெற்று இருக்கும்..
* ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ்
மொழியிலும் மாளிகையின் பெயர்
பொறிக்கபட்டிருக்கும்.
தண்ணீர் I .....சேமிப்போம் I ...... நம் தேசவளம் காப்போம் ..............
சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம் நடைபெற்றது
இந்தியாவின் 66வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியா ரியாதில் மாபெரும் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. வருடந்தோறும் இந்திய குடியரசு தினம், இந்திய சுதந்திர தினம் போன்ற தினங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் இரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றது.
அவள் விரித்துவைத்த புத்தகங்களை -
புரட்டி புரட்டி பார்க்கிறது - காற்று .................
அவள் குறிப்பேடோ என்று நினைத்து -
இறுதியில் என்னைப் போலவே ஏமாந்து நின்றது ................
பெண்ணே...
தினம் விண்ணில்
நிமிடத்திற்கு நிமிடம்...
வெண்மேகம் ஓடிக்கொண்டுதான்
இருக்கிறது...
உன் நினைவுகளும்
என்னில் ஓயாமல்...
சந்தோசமாக
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது...
நிமிடத்திற்கு நிமிடம்...
நான் சுவாசிக்க
தென்றல் தேவை இல்லை...
இளவம் பஞ்சான
என் இதயத்திற்கு...
காற்று தேவை
இல்லையடி...
நீ விடும் மூச்சு காற்று
மட்டும் போதும்...
நான் உயிர்வாழ
மண்ணில்...
தென்றலோடு நான் கலக்கும்
நாட்கள் வரை மட்டும்.....
(ஆ -ஆண்,பெ-பெண் )
பனி பொழியும் ஓர் அதிகாலை பொழுதில்
முழு நிலவைப் பார்த்தேன்,கோலம் போடும்
கோமகளாக!!!!!(ஆ )
வெட்கம் வெதும்பி நிற்கிறேன்..... நான்
ஆதவனே உன்னை பார்த்தவுடன், ஒளியிழந்து
போனதும் அறிவாயா???(பெ)
மணிக்கு பல்லாயிரம் மைல் வேகத்தில்
பறக்கும் என் மனதில் பொருத்தப்பட்ட வேகக்
கட்டுப்பாடு கருவியும் நீ தானே !!!(ஆ )
காதலின் உலகத்தில் எல்லைகள் ஏதும் உண்டோ
அதனை தொடத் துடிக்கிறாய்...உன் ஆரம்பமும்
முடிவுமாக இருப்பவள் உன் மனதில் தானே!!!(பெ )
கேள்விகள் போதும் வேள்விகள் வேண்டாமா
பெண்ணே ....வேதனை இன்னும் எத்தனை
நாளுக்கு எ
ஏகாந்த இரவில்
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
சுய நினைவை இழக்கும்
சுய இன்பத்தின்
சில நொடிகளாய்....
விருப்பம் இல்லாமல்
விளக்கை அணைக்காமல்
வெட்கமும் படாமல்
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
வேட்டையாடி தொடங்கி வைத்த
முதல் அரங்கேற்றத்தின்
கடைசி ஆட்டமாய்....
அமானுஷ்ய வேகத்தில்
ஆர்ப்பரிக்கும் மோகத்தில்
தணிக்க முடியா தாகத்தில்
விருப்ப மற்று உள்ளே சுரந்து
வீரியமற்று வெளியே கசியும்
வெள்ளை வியர்வைத் துளிகளாய்....
வயதை புறந்தள்ளி
விரட்டலாகாத விரக தாபத்தில்
பணத்தால் அமைக்கப் பட்ட
பஞ்சு மெத்தை கூடாரத்தில்
அற்ப பசியால் அடைக்கப்பட்ட
அடிமைக் காமத்தின் அகதிகளாய