காதலின் உண்மை முகம் 555

காதல்...
நெருப்பு நரம்புகளை
நெஞ்சில் ஏற்றும் காதல்...
இதயத்தில் அமிலம்
ஊற்றும் காதல்...
உயிரில் உயிருக்கு உலை
வைக்கும் காதல்...
விழிகளில் விஷமேற்றும்
காதல்...
சோகத்தை சுமந்து விழும்
இலைகளை போல...
தினமும் காதல் என்னும்
நினைவில் சுமந்து விழுவதே காதல்.....