உன் பொய் கோபம்

நான் நிற்பதை பார்த்த பிறகு
நீ வேறு திசையில் நகர்ந்து போகிறாய்
நீ போவதானால்
பேசாமல் போக வேண்டியதுதானே...!
நான் என்ன செய்கிறேன் என்று
என்னை யேனடி திரும்பிப் பார்க்கிறாய்....!

எழுதியவர் : parkavi (1-Jun-15, 4:23 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
Tanglish : un poy kopam
பார்வை : 448

மேலே