மீண்டும் எழுகின்றேன்

வினை கொண்டு
என்னை வீழ்த்தும் போதெல்லாம்
மண்ணில் விதையாகவே விழுகின்றேன்
தோழி அது உன்போன்ற
ஒரு சிலரின் கண்ணீரில் வளர்கிறது.

எழுதியவர் : parkavi (1-Jun-15, 3:52 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
பார்வை : 147

மேலே