நினைவுகளை சுரண்டுகிறேன்

நீர் வற்றிப் போன ஆற்றில்
எடுக்கப்படும் மணலைப்போல்
உன் நினைவுகளை சுரண்டுகிறேன்
"மீண்டும் ஒரு வெள்ளம் வரும் வரை"

எழுதியவர் : parkavi (1-Jun-15, 3:46 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
பார்வை : 146

மேலே