மீசை

ஊசிக்கே
பயந்தவள் நான்
உன் மீசை முத்தத்தில்
மயங்கினேன்...

யாமி...

எழுதியவர் : யாமிதாஷா... (1-Jun-15, 2:08 pm)
Tanglish : meesai
பார்வை : 299

மேலே