ஆயுதம்

அச்சச்சோ !!!
தயவு செய்து
விழிகளை என்பக்கமாய்
வீசி விடாதே,,,
ஒரு ஆண் ஆயுதம் ஏந்தி
இந்தப் பெண்ணைக்
கொன்றான் என்ற
பெயர் வந்துவிடும்
உனக்கு...

யாமிதாஷா...

எழுதியவர் : யாமிதாஷா... (1-Jun-15, 1:46 pm)
Tanglish : aangalin aayutham
பார்வை : 90

மேலே