எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம்...

சவுதி அரேபியாவில் இந்திய குடியரசு தின இரத்ததான முகாம் நடைபெற்றது

இந்தியாவின் 66வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியா ரியாதில் மாபெரும் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது. வருடந்தோறும் இந்திய குடியரசு தினம், இந்திய சுதந்திர தினம் போன்ற தினங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் இரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றது.

பதிவு : harshini
நாள் : 29-Jan-15, 10:13 pm

மேலே