எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம் தாய் மொழியின் சிறப்பு ...........நம் தாய் மொழியே...


நம் தாய் மொழியின் சிறப்பு ...........நம் தாய் மொழியே நேசிப்போம் ..................

தமிழ் மொழியின் சிறப்புகளில் சில:-

* சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில்
"பாளையகரர்கள் நுழை வாயில்"
என்று தமிழில்எழுதபட்டிருக்கும்.

* கனடா பாராளுமன்றத்தில்
தமிழ்மொழியில் பாராளுமன்ற
என்பது பொறிக்கபட்டிருகும்.

* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில்
தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின்
பெயர் இடம் பெற்று இருக்கும்..

* ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ்
மொழியிலும் மாளிகையின் பெயர்
பொறிக்கபட்டிருக்கும்.

பதிவு : harshini
நாள் : 2-Feb-15, 10:02 pm

மேலே