harshini- கருத்துகள்

Valkaium ethuponru amaithuvital vivakarathu thevai irukathu.....ungal valvum entha Kavi ponru amaya valthukal natpey......

Unmai anbin velipadey kannir ............athuponrey thangal kavium valthukal நட்பே
..
...

நட்பின் இனிமை உணர்த்த ஒரு உள்ளம் கவி தீட்ட ...........

அதை உணர்த்த மற்ற உ ள்ளங்கள்-[ நண்பர்கள் ]

தங்கள் கருத்தையும் வெளிபடுத்த ............

அந்த வரிசையில் நானும் .............

என் கருத்தை பதிக்க வந்தேன் ................

உங்கள் நெஞ்சில் வாழும் நட்பின் நினைவுகள் 555 என்னும்
பதிவேட்டில் ..................................
உங்கள் கவி நட்பின் - வெளிப்பாடு அருமை நட்பே ................

உன்னை பார்க்காவிட்டாலும்
உனக்காகவே வாழ்கிறேன்...

உன்னை நினைத்து...

என்றேனும் ஒருநாள்
உன்னை சந்திக்கும்
இன்பம் கிடைக்குமென்று...

அன்று கிடைக்கும் நான்
தொலைத்த இன்பங்கள் அனைத்தும்...

உன்னிடம் மட்டுமே
உன் அன்பில்.....

சிறந்த வரிகள் ...............உங்கள் அன்பு அன்று வெளிப்பட வாழ்த்துக்கள் நட்பே ..................

நன்றி நட்பே வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்

ம்ம் நாம் தமிழர்களுக்கும் கூட .......நன்றி நட்பே ........

உண்மையே .........நன்றி நட்பே ...........வருகைதந்தமைக்கு நன்றி .........

நன்றி நட்பே வருகைக்கும் நன்றி ...........

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நட்பே....

நன்றி நட்பே ரசித்தமைக்கு .................வரவிற்கு நன்றி நட்பே ....................

துடுப்பு இழந்த படகு
ஆழ்கடலில் தவிப்பது போல... நல்ல உவமை வாழ்த்துக்கள் நட்பே...........

சிறந்த சிந்தனை ..............காலம் தன் பக்கங்களில்
என் பெயரை
பதிவு செய்ய முற்படும்
அன்று நான்
பிறந்திருப்பேன்..!

வாழ்த்துக்கள் நட்பே ..............

கழற்றி விடுதலை மாற்றினால் நன்று நட்பே.............

ஆண்கள், பெண்கள், சூழ்நிலை இந்த மூன்றும் தான் காதலையே ஏமாற்றுகிறது ............

ஆண்கள், பெண்கள் இந்த இரண்டில் எதுவைனும் இருக்கட்டும் ஆனால் உண்மை அன்பு கொண்டவரை பார்த்து

காதலே ஏமாற்றம் கொள்கிறது அன்புக்குரியவரிடம் .....................

வாழ்த்துக்கள் நட்பே........கவி அருமை பிறந்த நாள் வாழ்த்துகள்...

கவிஞரின் எழுத்து தாக்கமே .............

அவர் வரிகள் உள்ளர்த மனதில் பதித்து எற்ப்பட்ட தாக்கமே உங்கள் கண்ணீர்.................


harshini கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே