இந்த உலகத்தில் வாழ உனக்கு ஒரு நிமிடம் பாக்கியுள்ளது...
இந்த உலகத்தில் வாழ உனக்கு ஒரு நிமிடம் பாக்கியுள்ளது என்ன செய்ய போகிறாய் என கேட்டால் வைரமுத்து அவர்களை பார்க்கும் முயற்சியை தொடர போகிறேன் என்பேன்...இந்த நிமிடம் அலைப்பேசி முகப்பில் இருக்கும் அவரது புகைப்படம் கண்டு கண்ணீர் வழிகிறது அது ஏக்கமா? அல்லது அவர் எழுத்தின் தாக்கமா?அறிய முடியாமல் நான்...