சிதறல்

என் பேனாக்கள்
மை சிந்துவதில்லை
கண்ணீர் சிந்துகின்றன
அவளை
நினைத்து .

எழுதியவர் : ரிச்சர்ட் (9-May-17, 4:26 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : sitharal
பார்வை : 323

மேலே