திரியில் நெருப்பாய்

பூர்த்தி செய்த சிற்பம்
தாகம் திர்த்த மலை நீர்
எங்கு கிடைக்கும் இலவசமும்
ஏமாற்றமும் ,
என்று தனியும் வறுமை
பயங்கள் சலனமின்றி
உருவாகிறது ,
கருவுக்குள் உயிர் .

விளக்கும் எண்ணையும்
திரியில் நெருப்பாய் ...

எழுதியவர் : ரிச்சர்ட் (25-Nov-14, 2:26 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : thiriyil neruppaai
பார்வை : 55

மேலே