நீயும் உன் நினைவுகளும்

என் நினைவுப் புயலின்
மையம் நீ!!
மூடியிருக்கும் இமைகளுக்குள்
ஓடிக்கொண்டிருக்கும் உன்
வார்த்தைகள்!!!
இனி சேர்ந்து வாழ
முடியாது என்றாலும்
நினைத்து கொண்டாவது
மரணிப்பேன்.……

எழுதியவர் : Sana (18-Jul-25, 6:36 pm)
சேர்த்தது : Sana
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே