உயர்த்திடுவோம் நம் பாரதத்தை

வீர்கொண்டு எழுவோம் நாமும்
ஏர்கொண்டு உழுவோம் நிலத்தை
நேர் வழிக்கண்டு உழைப்போம் என்றும்
பார் புகழ்க்கண்டு வாழ்வில் உயர்ந்தே
உயர்த்திடுவோம் நம் பாரதத்தை!

எழுதியவர் : சித்ரா விஜயகுமார் (24-Nov-14, 5:14 pm)
பார்வை : 1208

மேலே