சூரியன்

சுள்ளென்று உறைத்திடுவான்
தூக்கத்தை கலைத்திடுவான்
சோம்பேறியையும் சுறுசுறுப்பாக்கி
சொக்கட்டான் ஆடிடுவான் சூரியனே!

எழுதியவர் : சித்ரா விஜயகுமார் (24-Nov-14, 10:36 am)
பார்வை : 106

மேலே