விண்மீன்

மின்மினிப் பூச்சிபோல
கண்சிமிட்டும் காரிகையாய்
கூட்டமாய் வான்வெளியில்
கூடிமகிழும் விண்மீனே!

எழுதியவர் : சித்ரா விஜயகுமார் (24-Nov-14, 10:31 am)
பார்வை : 85

மேலே