கன்னல் மொழிபேசிக் கண்ணால் வலைவீசும்
கன்னல் மொழிபேசிக் கண்ணால் வலைவீசும்
சின்னயிடைச் சித்திரமே செவ்விதழ்ப் --புன்னகையே
பொன்னந்திப் போதின் புதுநிலாப் போல்வந்த
கன்னியிள வஞ்சிக் கொடி
கன்னல் மொழிபேசிக் கண்ணால் வலைவீசும்
சின்னயிடைச் சித்திரமே செவ்விதழ்ப் --புன்னகையே
பொன்னந்திப் போதின் புதுநிலாப் போல்வந்த
கன்னியிள வஞ்சிக் கொடி