மின்னுகிறாள் என்னவள் என்னுள்

உறங்கும் இரவில் உயர்வான் நிலவோ
உறங்காமல் வானில் உலவும் ஒளிசிந்தி
சன்னல் திரைவிலக்கி தன்னொளியைத் தூவிட
மின்னுகிறாள் என்னவள்என் னுள்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-25, 6:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 5

மேலே