வான்நிலாவின் அறிக்கை வானிலையின் அறிக்கை இல்லை
வான்நிலா வின்அறிக்கை வானிலை யின்அறிக் கைஇல்லை
தேன்மலரைத் தென்றல்தொட் டுத்தழுவு கின்ற போதிலே
நான்வந்து முத்தமிடும் பௌர்ணமி இரவின் இனியவேளை
மான்வந்து தானும் முத்தமிடு வாள்பூக்கள் மகிழ்ந்திடும்

