ரோஜா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ரோஜா
இடம்:  சீர்காழி
பிறந்த தேதி :  16-Jun-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Nov-2014
பார்த்தவர்கள்:  138
புள்ளி:  6

என்னைப் பற்றி...

தாயோடும் தமிழோடும் வாழ மட்டும் ஆசை கொண்ட சராசரி பெண்.......

என் படைப்புகள்
ரோஜா செய்திகள்
ரோஜா - மகிழினி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Feb-2015 9:19 pm

கள்ளிக்காட்டு இதிகாசம் ரொம்ப நாட்களாக படிக்க ஆசைப்பட்டு போன வாரம் தான் வாங்கி படிக்க ஆரம்பித்தேன் ......... இன்று முடிக்கும் போது புத்தகத்தின் இறுதி பக்கத்தோடு இதயமும் கனத்து நனைந்தது .......

கள்ளிக்காட்டு அரசனாக ஆண்டியாக பேயத்தேவன் மனமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ............ வலிகள் மட்டுமே மிஞ்சி நின்றது ஒரு இதிகாசம் முடிவுற்ற வேளையில்.... பேயத்தேவர் , மொக்கராசு ,முருகாயி , அழகம்மா , மின்னலு என ஒவ்வொரு கதாப்பாத்திரமும் உண்மை பேசுகின்றன ...........

மேலும்

கள்ளிக்காட்டு இதிகாசம் படித்துவிட்டு அழுத நாட்கள் நிறைய உண்டு ...ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிதாய் படிக்க ஆரம்பிப்பதாய் எண்ணம் நித்தி... வாழ்வியல் கூறும் மிக சிறப்பான நூல் .......... 23-Feb-2015 1:46 pm
படித்து முடிந்தும் பாத்திரங்கள் என் மனதை விட்டு விலகவில்லை 22-Feb-2015 9:34 am
உண்மைதான் படிக்கும் போதே நான் பாதி இரவுகளை அதனோடு தொலைத்து இருக்கிறேன்.... தமிழை நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய அற்புத படைப்பு, பழமைகளை நேசிக்கா யாவரும் பயில வேண்டிய பள்ளி அது..... 21-Feb-2015 9:32 am
அருமையான காவியம் தோழி.... கருவாச்சி காவியம் படித்து அழுதிருக்கிறேன்... ஆனால் கள்ளிக்காட்டு இதிகாசம் அளித்தது அமைதி மட்டுமே...... நல்ல ரசனை உங்களுக்கு.... 18-Feb-2015 7:13 pm
ரோஜா - ஜெய்வசந்த் சிவஞானம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2015 1:10 pm

charger என்பதின் தமிழ் பெயர் என்ன??

மேலும்

நன்றி நண்பர்களே 14-Feb-2015 4:44 pm
மின்னேற்றி 13-Feb-2015 10:29 am
மின்னூட்டி 12-Feb-2015 9:56 pm
போர்குதிரை 12-Feb-2015 8:27 pm
ரோஜா அளித்த படைப்பில் (public) G RAJAN மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Dec-2014 11:47 am

வெகு நாளாய் என்னுள்
ஒரு வினா....

அதிர்ஷ்டம்... அதிர்ஷ்டம்....
என்கிறார்களே....
அது எங்கிருக்கிறது..
எப்படி இருக்கும்..
எப்படி வரும் ..
எதனால் வரும்..
எதற்காக வரும்..
எத்தணைதூரம் வரும்..

ஒரு வேளை அதிர்ஷ்டம்
ஆயுள் தண்டனை அடைந்திருக்கும்
அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தில்
வெள்ளை நிறத்தில் நிறைந்திருக்குமோ??

ஒரு வேளை அதிர்ஷ்டம்
அழகூட கண்ணீரின்றி
காய்ந்து கிடக்கும்
ஏழை விவசாயிகளின்
கண்களில் குடிகொண்டிருக்கும்
கனவுகளில் கரைந்து கிடக்குமோ?????

ஒரு வேளை அதிர்ஷ்டம்
அயோக்கியதனமனைத்தையும்
மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தவன்
ஆலயம் தவறாது
இறைவழிபாட்டை இனியதாய்

மேலும்

நன்றி தங்கள் கருத்துக்கு.... தொடர்ந்து என் கவிதைகளுக்கு தங்கள் கருத்து தேவை நண்பரே. 12-Dec-2014 12:22 pm
தொடர்ந்து என் கவிதைகளுக்கு தங்கள் கருத்து தேவை நண்பரே, என் கவிதையை ரசித்ததற்கு நன்றிகள். 12-Dec-2014 12:21 pm
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே..... 12-Dec-2014 12:17 pm
JINNA அவர்களுக்கு நன்றி, தங்கள் கருத்து எனக்கு எப்போதும் வேண்டும். 12-Dec-2014 12:07 pm
ரோஜா - ரோஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Dec-2014 11:47 am

வெகு நாளாய் என்னுள்
ஒரு வினா....

அதிர்ஷ்டம்... அதிர்ஷ்டம்....
என்கிறார்களே....
அது எங்கிருக்கிறது..
எப்படி இருக்கும்..
எப்படி வரும் ..
எதனால் வரும்..
எதற்காக வரும்..
எத்தணைதூரம் வரும்..

ஒரு வேளை அதிர்ஷ்டம்
ஆயுள் தண்டனை அடைந்திருக்கும்
அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தில்
வெள்ளை நிறத்தில் நிறைந்திருக்குமோ??

ஒரு வேளை அதிர்ஷ்டம்
அழகூட கண்ணீரின்றி
காய்ந்து கிடக்கும்
ஏழை விவசாயிகளின்
கண்களில் குடிகொண்டிருக்கும்
கனவுகளில் கரைந்து கிடக்குமோ?????

ஒரு வேளை அதிர்ஷ்டம்
அயோக்கியதனமனைத்தையும்
மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தவன்
ஆலயம் தவறாது
இறைவழிபாட்டை இனியதாய்

மேலும்

நன்றி தங்கள் கருத்துக்கு.... தொடர்ந்து என் கவிதைகளுக்கு தங்கள் கருத்து தேவை நண்பரே. 12-Dec-2014 12:22 pm
தொடர்ந்து என் கவிதைகளுக்கு தங்கள் கருத்து தேவை நண்பரே, என் கவிதையை ரசித்ததற்கு நன்றிகள். 12-Dec-2014 12:21 pm
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே..... 12-Dec-2014 12:17 pm
JINNA அவர்களுக்கு நன்றி, தங்கள் கருத்து எனக்கு எப்போதும் வேண்டும். 12-Dec-2014 12:07 pm
ரோஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2014 11:47 am

வெகு நாளாய் என்னுள்
ஒரு வினா....

அதிர்ஷ்டம்... அதிர்ஷ்டம்....
என்கிறார்களே....
அது எங்கிருக்கிறது..
எப்படி இருக்கும்..
எப்படி வரும் ..
எதனால் வரும்..
எதற்காக வரும்..
எத்தணைதூரம் வரும்..

ஒரு வேளை அதிர்ஷ்டம்
ஆயுள் தண்டனை அடைந்திருக்கும்
அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தில்
வெள்ளை நிறத்தில் நிறைந்திருக்குமோ??

ஒரு வேளை அதிர்ஷ்டம்
அழகூட கண்ணீரின்றி
காய்ந்து கிடக்கும்
ஏழை விவசாயிகளின்
கண்களில் குடிகொண்டிருக்கும்
கனவுகளில் கரைந்து கிடக்குமோ?????

ஒரு வேளை அதிர்ஷ்டம்
அயோக்கியதனமனைத்தையும்
மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தவன்
ஆலயம் தவறாது
இறைவழிபாட்டை இனியதாய்

மேலும்

நன்றி தங்கள் கருத்துக்கு.... தொடர்ந்து என் கவிதைகளுக்கு தங்கள் கருத்து தேவை நண்பரே. 12-Dec-2014 12:22 pm
தொடர்ந்து என் கவிதைகளுக்கு தங்கள் கருத்து தேவை நண்பரே, என் கவிதையை ரசித்ததற்கு நன்றிகள். 12-Dec-2014 12:21 pm
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே..... 12-Dec-2014 12:17 pm
JINNA அவர்களுக்கு நன்றி, தங்கள் கருத்து எனக்கு எப்போதும் வேண்டும். 12-Dec-2014 12:07 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Dec-2014 12:14 am

விரல்கள் தழுவ
இதழ்கள் உலவ
இன்னிசை பாடும் புல்லாங்குழல்....

மூங்கிலின்
கருவறைக்குள்
முடங்கிக் கிடந்த தாகம்...

முணுமுணுத்தவாறே
பிறப்பெடுக்கிறது
புல்லாங்குழலில் காதல் ராகம்...

காற்றினை ஊதியதால் வந்த வினையா...?
காதலை மூங்கில் துளைகளின்
காதினில் ஓதியதால் வந்த வினையா...?

எது எப்படியோ
அது காதல் ராகம்
சுகமாய் இசைத்தது......

இப்படித்தான்
உன் மூச்சுக்காற்று
என்னுள்ளே நுழைந்ததும்...

இதய அறை
கர்ப்பம் தரித்து
என்னுள் புதுக்கவிதைகள் பிரசவமாயின...

அதை படிக்கும் காதலர்களை
இப்படியே பரவசமாக்கின
என்னவளே....

நான் காதல்
வழி கேட்டு வந்தால்
நீ வலி கூட்டி செல்வாய்...

மேலும்

இடையில் மானே தேனே கிடையாதா ,,,,,,,,,,,அருமை 03-Mar-2015 1:48 am
ஆமாம் தோழரே..... வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி...! 09-Jan-2015 7:55 pm
இதய அறை கர்ப்பம் தரித்து என்னுள் புதுக்கவிதைகள் பிரசவமாயின... அடடா!!! அவ்வளவு காதலா? 09-Jan-2015 6:18 pm
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி ப்ரியா...! 06-Jan-2015 8:36 am
ரோஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2014 1:38 pm

இந்த காதலுக்கு மட்டும்
வேறு வேலையே இல்லை போலும்
எப்போதும் என்னையே
பின் தொடர்கிறது....

அவள் என்னை பிரிந்தாலும்.....

மேலும்

சிறு கற்பனை மட்டும்தான் காதல் வலி இல்லை 24-Nov-2014 10:14 am
காதலின் வலி அனுபவமோ..... 23-Nov-2014 4:10 pm
நன்றி நண்பரே 22-Nov-2014 5:43 pm
நல்லாருக்கு தோழமையே... 22-Nov-2014 2:53 pm
ரோஜா - ஜெயக்குமார் கல்யாணசுந்தரம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Nov-2014 5:12 pm

வளையல்காரி வளையல் விற்றுக்கொண்டிருந்தாள்
ஊசி,பாசியை கூவி விற்றாள் குறத்தி
கள்ளசாராயம் குடித்து கண் இழந்தான் என் நண்பன்
நானோ பாரதி
ஆம்
நானோ பாரதி
என் ஆங்கில பள்ளியில் மாறுவேடப்போட்டி......


எனக்கோ பாரதி யார் என்று தெரியாது
நான்கு வயதில்
முழுக்கால் சட்டையுடன், மேல் சட்டை நீல வண்ணத்தில்
வெளுத்த தாடியுடன் நான்கு வயது முதிர்ந்த பாரதி....
எனக்கு மட்டும் அல்ல என் தாய்க்கும் பாரதி யார் என்று தெரியாது
என்று பின்புதான் தெரிந்தது.....


நடுவர்களை காணும் போது என்னக்கோ நாணம்
மனப்பாடம் செய்த அச்சமில்லையோ மறந்து அழுகையானது....
வளையல்கார தோழியின் விற்பனையுக்தியால் விற்றுபோனது வளையல்கள்..

மேலும்

அச்சமில்லை பாடினேன் அச்சமோடு ஆங்கிலப்பள்ளி அல்லவா!!!! ...அனுபவரீதியில் அழகிய வரிகள் சேர்க்கின்றன கவிதைக்கு அழகை! 19-Nov-2014 12:01 pm
உங்கள் பாராட்டும்,கருத்தும் எப்போதும் இவனுக்கு தேவை... நன்றி ஜின்னா உங்கள் கருத்திற்கு... 11-Nov-2014 8:51 am
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே.. என்ற பாரதி எழுதிய கவிதைக்கே அன்று அவருக்கு கிடைத்தது மூன்றாம் பரிசுதான்... ஆனால் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த கவிஞர்கள் யாரென்றே தெரியவில்லை... வரலாறு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது பாரதி மகா கவியானான்... பரிசென்பது முக்கியமல்ல... பங்கெடுத்தல் என்பதே முக்கியம்... தங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்... முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் யாரும் கவிதை எழுத வில்லை தங்களை மாதிரி... அதுதான் வாழ்க்கை... கவிதை நன்று... இன்னும் கவிதை நடை சொற்றொடர்களை பயன் படுத்துங்கள்.. இன்னும் கவிதை அழகு பெறும்.... வாழ்த்துக்கள்... 10-Nov-2014 5:57 pm
ரோஜா - ரோஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2014 4:47 pm

"காணி நிலம் வேண்டும் பராசக்தி"
என்று கேட்டானாம்,
எம் முப்பாட்டன் அன்று...

"கண்கள் கானவாவது நிலம் வேண்டும் பராசக்தி"
நான் கேட்கிறேன், இன்று...

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றிகள் 20-Nov-2014 10:28 am
நல்லாருக்கு தோழமையே.. 20-Nov-2014 1:03 am
நன்றி தோழா.... 19-Nov-2014 10:00 am
தோழி நன்று.... விடாதே உன்னால் இன்னும் சிறப்பாக எழுதமுடியும் என்று என் தோணல்....முயற்சி செய்..... 18-Nov-2014 6:02 pm
ரோஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2014 4:47 pm

"காணி நிலம் வேண்டும் பராசக்தி"
என்று கேட்டானாம்,
எம் முப்பாட்டன் அன்று...

"கண்கள் கானவாவது நிலம் வேண்டும் பராசக்தி"
நான் கேட்கிறேன், இன்று...

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றிகள் 20-Nov-2014 10:28 am
நல்லாருக்கு தோழமையே.. 20-Nov-2014 1:03 am
நன்றி தோழா.... 19-Nov-2014 10:00 am
தோழி நன்று.... விடாதே உன்னால் இன்னும் சிறப்பாக எழுதமுடியும் என்று என் தோணல்....முயற்சி செய்..... 18-Nov-2014 6:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

user photo

தமிழ்செல்வன்

திண்டுக்கல்
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
தேஇராகுல்ராஜன்

தேஇராகுல்ராஜன்

மா.அரசூர் ( சிதம்பரம்)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (14)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (14)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே