ரோஜா- கருத்துகள்

உண்மைதான் படிக்கும் போதே நான் பாதி இரவுகளை அதனோடு தொலைத்து இருக்கிறேன்....
தமிழை நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய அற்புத படைப்பு, பழமைகளை நேசிக்கா யாவரும் பயில வேண்டிய பள்ளி அது.....

மின்னேற்றி

நன்றி தங்கள் கருத்துக்கு.... தொடர்ந்து என் கவிதைகளுக்கு தங்கள் கருத்து தேவை நண்பரே.

தொடர்ந்து என் கவிதைகளுக்கு தங்கள் கருத்து தேவை நண்பரே, என் கவிதையை ரசித்ததற்கு நன்றிகள்.

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.....

JINNA அவர்களுக்கு நன்றி, தங்கள் கருத்து எனக்கு எப்போதும் வேண்டும்.

தங்கள் கருத்துக்கு நன்றி...

இப்படித்தான்
உன் மூச்சுக்காற்று
என்னுள்ளே நுழைந்ததும்...

இதய அறை
கர்ப்பம் தரித்து
என்னுள் புதுக்கவிதைகள் பிரசவமாயின...

காதல் கொண்டவர் எல்லாம் கவிதையை பெற்றெடுத்து தான் ஆக வேண்டும் நண்பரே.....

அவள்
உன் காதலின்
பிம்பமாவாள்...

நீயோ
காதல் கவிதைகள் எழுதுவதில்
கம்பனாவாய்....

அருமை தோழரே
எப்போது பேசினாலும்,
எப்படி பேசினாலும்
காதல் மட்டும் தீர்வதே இல்லை...

உதிர்த்தலின் விதிப்படி
அந்த இறகு
அனாதையாகிவிட்டதென்று
பறவை நினைத்தது

உயிர்த்தலின் விதிப்படி
விடுதலைப் பெற்றதாய்
அந்த இறகு நினைத்தது

எத்தனை பெரிய தன்னம்பிக்கை வார்த்தைகள் மிக அருமை....

தன்னைத் தவிர
தண்ணீரையும் தவிர
வேறெதுவும் அசையாமல் கிடந்ததைக் கண்டு
இறகின் கண்ணீர் இரட்டிப்பனாது

இயற்கையை அழிக்கிறார்கள் மனிதர்கள்
மனிதர்களை அழிக்கிறது இயற்கை
இது ஏதோ
கொடுக்கல் வாங்கலின் குறைபாடு என
குழப்பத்தில் தவித்தது இறகு

அங்கு
அசையும் நிலையில்
இறகு மட்டுமே இருந்தது
அசைக்கும் நிலையில்
அலைகள் மட்டுமே இருந்தது

அசைந்தது அலை
அதில் அசைந்தது இறகின் நிலை

இறகை போலே எத்தனை லேசான வார்தைகைகள் கவித்துவத்தோடு நன்றி அன்பரே.....

மயக்கம் தெளிந்து
இறகு எழுந்த போது
எல்லாம் அடங்கி இருந்தது
அதற்குள்
எல்லாமே அடங்கி இருந்தது

நிவாரணக் கணக்கில்
இறப்பும் இருந்தது
இறகும் இருந்தது
அப்போதுதான்
மனிதர்களைப் பற்றி இறகிற்கு
முழுமையாக புரிந்தது

அருமையான கருத்து இறகின் பயணம் சிறியது அது பெற்ற அனுபவமோ அளப்பெரியது....
வாழ்த்துகள்....

மேற்க்கத்திய கலாச்சாரம் மேல் என்றுப்பட்டது
சாதி சாக்கடையில் ஊறிய
பன்றிகளை
பார்க்கும்போது...

சிறப்பான கருத்து நண்பரே இந்த சமூகம் எதை எத்தனை முறை சொன்னாலும் திருந்த போவதேயில்லை

அருமை நண்பா மிக அருமை

சிறு கற்பனை மட்டும்தான் காதல் வலி இல்லை

நன்றி நண்பரே

மடியேந்துபவனுக்கு மாடியில் நின்று எச்சில் கூட துப்பாத
சாதனை மனிதனோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

உண்மையான கருத்து

தங்கள் கருத்துக்கு நன்றிகள்


ரோஜா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே