கள்ளிக்காட்டு இதிகாசம் ரொம்ப நாட்களாக படிக்க ஆசைப்பட்டு போன...
கள்ளிக்காட்டு இதிகாசம் ரொம்ப நாட்களாக படிக்க ஆசைப்பட்டு போன வாரம் தான் வாங்கி படிக்க ஆரம்பித்தேன் ......... இன்று முடிக்கும் போது புத்தகத்தின் இறுதி பக்கத்தோடு இதயமும் கனத்து நனைந்தது .......
கள்ளிக்காட்டு அரசனாக ஆண்டியாக பேயத்தேவன் மனமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ............ வலிகள் மட்டுமே மிஞ்சி நின்றது ஒரு இதிகாசம் முடிவுற்ற வேளையில்.... பேயத்தேவர் , மொக்கராசு ,முருகாயி , அழகம்மா , மின்னலு என ஒவ்வொரு கதாப்பாத்திரமும் உண்மை பேசுகின்றன ...........