எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து அமைப்பு மூலம் தேர்வாகும் நூலுக்கு சிறப்புப் பரிசு...

எழுத்து அமைப்பு மூலம் தேர்வாகும் நூலுக்கு சிறப்புப் பரிசு
---------------------------------------------------------------------------------------------எழுத்து இலக்கிய அமைப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்கு சிறப்புப் பரிசாக ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என அந்த அமைப்பின் அறங்காவலரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தார்.முதல் சுற்று தேர்வுக்கான படிகளை "3சி, எல்டோராடோ, 12, நுங்கம்பாக்கம், நெடுஞ்சாலை, சென்னை- 34' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044-2827 0931 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ரூ. 1 லட்சம்'
--------------------------:_

பதிவு : ஷான் ஷான்
நாள் : 17-Feb-15, 10:14 pm

மேலே