வேற்றுமையில் ஒற்றுமை

மூடப் படாத
குடத்திற்குள்
நண்டுகள்..
நூறுக்கு மேல் ..
எல்லாம் பத்திரமாக
இருக்கின்றன..!
ஒன்றின் காலை
ஒன்று இழுத்தபடி!
நாட்டில்
முன்னேற்றம் !

எழுதியவர் : கருணா (19-Nov-14, 9:55 am)
Tanglish : vetrumaiyil otrumai
பார்வை : 267

மேலே