காதல்

இந்த காதலுக்கு மட்டும்
வேறு வேலையே இல்லை போலும்
எப்போதும் என்னையே
பின் தொடர்கிறது....

அவள் என்னை பிரிந்தாலும்.....

எழுதியவர் : (22-Nov-14, 1:38 pm)
Tanglish : kaadhal
பார்வை : 112

மேலே