என் தேடல்

"காணி நிலம் வேண்டும் பராசக்தி"
என்று கேட்டானாம்,
எம் முப்பாட்டன் அன்று...

"கண்கள் கானவாவது நிலம் வேண்டும் பராசக்தி"
நான் கேட்கிறேன், இன்று...

எழுதியவர் : ரோஜா (18-Nov-14, 4:47 pm)
Tanglish : en thedal
பார்வை : 175

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே