நான் பார்த்துகொண்டிருந்தேன்

வீதியில
பிச்சைகாரன்
நிலாவிடம்
பிச்சை
கேட்கிறான்
வெளிச்சம் கேட்டு,
அம்மாவாசை
இரவில்

எழுதியவர் : ரிச்சர்ட் (18-Nov-14, 6:20 pm)
பார்வை : 161

மேலே