கொலை
கொலை ஒன்று
செய்து விட்டேன்
பெரும்குற்றம் தான்
யாரும் தண்டிக்கவில்லை
எறும்பு ஒன்று கடித்தது
ஆம்
நான் கொலை செய்தது
எறும்பை..
கொலை ஒன்று
செய்து விட்டேன்
பெரும்குற்றம் தான்
யாரும் தண்டிக்கவில்லை
எறும்பு ஒன்று கடித்தது
ஆம்
நான் கொலை செய்தது
எறும்பை..