சஞ்சனா
பேருந்து ஜன்னல் ஒர தேவதை அவள்
காதலே காதலிக்கும் அவளை
இளம் காற்று போல் இனிமையான பேச்சு
உன் புன்னகைக்கு என்ன விலை கொடுக்க - அவள்
கொடுத்தால் விலை எனக்கு - தோழி என்று
மறுநாள் வருவேன் என்று - வாக்கு கொடுத்தாய் - உன்னை
தேடினேன் இன்று என் அழகு தேவதை வரவில்லை - எனோ
என் தேவதை வயது - மூன்று தான்