தொல்லைக்காட்சிகள் - தெருக்குரவ் -12

தொல்லைக் காட்சிகள் !


சுடுகாட்டுப் பேய்களெலாம்
சுதந்திரமாய் வீட்டிற்குள் !

பெட்டியைத் திறந்தவுடன்
பேயாட்டம் !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான். (11-Jan-25, 8:05 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 2

மேலே