பயிர்த்தொழில் போற்று - தெருக்குரல் 11

பயிர்த்தொழில் போற்று !
—-
சாலை போடுங்கள்
வீடு தொழிற்சாலை கட்டுங்கள் !

விளைநிலங்களை
விட்டுவிடுங்கள் !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான். (11-Jan-25, 9:33 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 29

சிறந்த கவிதைகள்

மேலே