பொங்கல் கவிதை போட்டி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பொங்கல் கவிதை போட்டி
இடம்:  தமிழ் தேசியம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jan-2014
பார்த்தவர்கள்:  2102
புள்ளி:  118

என்னைப் பற்றி...

பொங்கல் திருவிழா கவிதை போட்டி

என் படைப்புகள்
பொங்கல் கவிதை போட்டி செய்திகள்
பொங்கல் கவிதை போட்டி - நிலாசூரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2015 9:46 pm

ஆண்: காவேரி கரைமேலே
---------கால்நடையா போறவளே
---------காவலுக்கு நானும் வரேன்
---------கண்ணேகொஞ்சம் நில்லடியோ

பெண்: கரிகாலன் பொறந்த மண்ணில்
----------கண்ணகிக்கும் வீரம் உண்டு
----------கருப்பசாமி தொணை இருக்க
----------காவலுக்கு நீ எதுக்கு?

ஆண்: பொழுது சாஞ்சிடுச்சி
---------பொதிகமல மறஞ்சிடுச்சி
---------பொல்லாத நேரத்துல
---------பொண்ணே நீ போகலாமோ?

பெண்: பொழப்பத்த புண்ணாக்கு
----------பொல்லாங்கு பேசாத
----------அச்சம் எனக்கு இல்ல
----------ஆள்த்தொணையும் தேவயில்ல

ஆண்: பெண்புத்தி பின்புத்தி
---------பெரியவங்க சொன்னதெல்லாம்
---------மறந்து தொலச்சிபுட்டு

மேலும்

குறள் வெண்பா எட்டு வருடமானா லென்ன படபடக்குப் பட்டொளி வீசிப் பறக்கு கிராமியப் பாடல் வரிசை. இதை தக்கபடி இரு சீராக்கிட வஞ்சித்துறை செய்தால் கொஞ்சும். அருமை அருமை எழுதியரவரை பாரட்டல் கடமையே பாராட்டுக்கள் 17-Jan-2023 10:14 am
தாங்கள் வரவில் மிகுந்த மகிழ்ச்சி. மிக்க நன்றிகள் அய்யா 18-Jun-2015 11:07 am
தாங்கள் வருகையில் மிகுந்த மகிழ்ச்சி. மிக்க நன்றிகள் அய்யா 18-Jun-2015 11:07 am
தாங்கள் வரவில் மிகுந்த மகிழ்ச்சி, நன்றிகள் அம்மா. 18-Jun-2015 11:06 am
பொங்கல் கவிதை போட்டி - நிலாசூரியன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Jun-2015 3:05 pm

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க பாரதீய ஜனதா ஆட்சியில் அமைந்துள்ள மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் 21-06-2015 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை "திருக்குறள் தேசிய நூல் மாநாடு"ஒன்றினை அனைத்து இந்திய மக்களின் சார்பாக கடலூர் மாவட்டம் வள்ளலார் குருகுலத்தில் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்த உள்ளது .

இதை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் திருக்குறள் சம்பந்தமான கட்டுரைப் போட்டிகள் , குறள் ஒப்புவித்தல் போட்டிகள் மற்றும் ஓவியப் போட்டிகளை நடத்தி பங்கு பெ (...)

மேலும்

விழா சிறப்புற நடைபெற , நோக்கம் வெற்றிப்பெற என் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் . நண்பர் செம்மொழிப் போராளி கவிஞர் க ச கலையரசன் அவர்களுக்கும் பேராசிரியர் வேல் முருகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். பகிர்ந்த நிலா சூரியன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . 08-Jun-2015 3:35 pm
நிலாசூரியன் அளித்த படைப்பை (public) அர்த்தனன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-May-2015 4:43 pm

உதிர்ந்த இலைகளில்
ஏதாவது ஒன்று
இலக்கை அடைந்திருக்கலாம்;
இல்லையேல்
காற்றின் சூழ்ச்சிகூட வென்றிருக்கலாம்

யாருக்குத் தெரியும்?

இலக்கு என்பது
இலகுவானதா இல்லையாவென்று
யாருக்குத் தெரியும்?

இலக்கு என்பது
இயல்பானவையாக இருக்கும்வரை
அதை
அடைவதென்பதும்
இலகுவாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்

வாழ்கிறோமோ வீழ்கிறோமோ
கவலையில்லை; - ஆனால்
இலக்கு என்ற ஒன்று
இருந்தால் மட்டுமே
வாழ்க்கையென்ற ஒன்று அர்த்தப்படுகிறது

விதியை நம்புகிறவர்களின்
லட்சியம் வீணானது
லச்சங்களில் வாழ்கிறவர்களின்
இலட்சியம் சுவையற்றது

தலைவிதியை தகர்கின்றவனுக்கே
எந்த இலக்கும்
எளிதில் வசப்பட

மேலும்

//காற்றைப் பயன்படுத்தியே தனது இலக்குகளை அடைந்துகொண்டிருக்கும் இலைகளுக்கு விதியென்பதெல்லாம் பொய். // மிளிரும் வரிகள். மற்ற வரிகளில் இன்னும் கவனம் செலுத்த வேண்டுகிறேன். 27-May-2015 3:12 pm
தோழரே தாங்கள் ஒரு சிறந்த படைப்பாளி தாங்களின் பாராட்டு கிடைத்தது எனது பாக்கியம் என்றே கருதுகின்றேன், மிக்க நன்றிகள் தோழரே. தொடர்ந்து தொடர்பில் இருப்போம் தோழரே... விரைவில் நேரில் காணும் வாய்ப்பினை எதிர்நோக்குகின்றேன். 25-May-2015 10:47 pm
தத்துவாமாக ஆரம்பித்ததைப் பார்த்ததும் என்ன நிலாவிடம் மாற்றம் தெரிகிறதே என பார்த்தேன்.. காற்றைப் பயன்படுத்தியே தனது இலக்குகளை அடைந்துகொண்டிருக்கும் இலைகளுக்கு விதியென்பதெல்லாம் பொய். -------------------------------------------------------------- இறுதியில் சூரியனாரின் முத்திரை கண்டு பூரித்தேன். அருமை தோழா. 25-May-2015 7:16 pm
தாங்கள் வருகையில் மிகுந்த மகிழ்ச்சி. மிக்க நன்றிகள் அய்யா... 25-May-2015 5:17 pm
ராம் மூர்த்தி அளித்த போட்டியை (public) எமதர்மன் மற்றும் 11 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்

இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .

ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் ..

அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ?

அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது ..
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வ

மேலும்

போட்டி முடிவினைத் தெரிவிக்க இயலுமா?கண்டே பிடிக்க இயலவில்லை. 20-Jul-2015 6:42 pm
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும். நன்றி . 19-Jul-2015 2:04 pm
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும். நன்றி . 19-Jul-2015 2:03 pm
போட்டியில் எனது கட்டுரையும் சமர்ப்பிக்கக் பட்டுள்ளதால், அதன் முடிவுகள் குறித்து அறிய விரும்புகிறேன். 18-Jul-2015 11:06 pm
ராம் மூர்த்தி அளித்த போட்டியில் (public) athinada மற்றும் 15 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .

ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் ..

அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ?

அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது ..
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வ

மேலும்

போட்டி முடிவினைத் தெரிவிக்க இயலுமா?கண்டே பிடிக்க இயலவில்லை. 20-Jul-2015 6:42 pm
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும். நன்றி . 19-Jul-2015 2:04 pm
போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. என் கடைசி எண்ணத்தில் பார்வையிடவும். நன்றி . 19-Jul-2015 2:03 pm
போட்டியில் எனது கட்டுரையும் சமர்ப்பிக்கக் பட்டுள்ளதால், அதன் முடிவுகள் குறித்து அறிய விரும்புகிறேன். 18-Jul-2015 11:06 pm
பொங்கல் கவிதை போட்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Feb-2015 12:31 pm

தள தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்,

தம்பி கலை அவர்களின் அர்ப்பணிப்பினால் பொங்கல் கவிதைப்போட்டி சிறப்பாக நடந்து முடிந்து இருக்கிறது, வருடம்தோறும் நமது எழுத்து தளத்தில், தமிழரின் அறுவடை திருநாளை முன்னிட்டு கவிதை போட்டி நடத்துவது வழக்கம் ஆகும், இதை தளத்தில் இணைத்து இருக்கும் நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே.

அவரவர்களும் வாழ்க்கையைத்தேடி இயந்திரமாய் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள், அப்படி இருக்கையில், சிறிது நேரம் தமிழ்ப்பணியாற்றி, தமிழன்னையின் ஆசீர்வாதங்களை பெறுவது என்பது அத்தனை சாதாரணமான விடயமல்ல.

நிலங்களில் வியர்வை சிந்தி ஓயாமல் உழைத்து, விளைந்த தானியங்களை அறுவடை செய்து வீட்டிற்கு கொண்டு வந்து

மேலும்

நற்பணி....தொடர்ந்து முன்னெடுத்து செல்ல காலம் அமையட்டும் உங்களுக்கு. 05-Feb-2015 12:02 pm
இறுதி நிலைத் தெரிவுக்கான படைப்புகளில் எண் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது .....எவரின் பெயரும் அளிக்கப்படவில்லை ....நடுவர்களுக்கு .ஒரே காலத்தில் மின்னஞ்சல் மூலமே படைப்புகள் அனுப்பப் பெற்று முடிவுகள் ஒரே காலத்தில் பெறப்பெற்று தோழர் கலைக்கு உடனே அனுப்பப்பட்டன 01-Feb-2015 1:18 pm
பொங்கல் கவிதை போட்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2015 10:24 pm

வணக்கம் தோழர்களே...

கடந்த ஒரு மாத காலமாய் விறுவிறுப்பாக நடந்துவந்த தைத்திருநாள் கவிதைப்போட்டியை இந்த படைப்பின் மூலமாக நிறைவுக்கு கொண்டுவருவதில் திருப்தியடைகின்றேன் !

சமூக எழுச்சியையும் விழிப்புணர்வையும் தூண்டும் நோக்கில் படைப்பாளிகளை உத்வேகப்படுத்தும் எண்ணத்துடன் வருடாந்தம் அண்ணன் நிலாசூரியனால் நடாத்தப்பட்டு வந்த இந்த தைப்பொங்கல் கவிதைப் போட்டியை இந்த வருடம் ஏற்று நடாத்தி முடித்ததையிட்டு பெருமகிழ்வடைகின்றேன் !

இயந்திரமாய் சுழலும் தொழிற் சூழலில் கொழுவிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள், தம் சக படைப்பாளிகளுடன் சேர்ந்து நடாத்தும் ஒரு சிறு புரட்சியின் ஆரம்பமென அமைகின்றது இது போன்ற முற்போக்குச

மேலும்

மிகச் சிறப்பாக பொங்கல் கவிதை போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. கலை ஐயா, நிலா ஐயா, மற்றும் அகன் ஐயா ஆகியோர்க்கு நன்றி கலந்த .வாழ்த்துக்கள்.வெற்றி பெற்ற அனைவர்க்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். 02-Feb-2015 4:25 pm
போட்டி நடத்திய விழா குழுவினருக்கும் , நடுநிலையோடு பணியாற்றிய நடுவர்களுக்கும் , ஆர்வமுடன் பங்கேற்ற எல்லாக் கவிஞர்களுக்கும் , வெற்றியாளர்களுக்கும் , இந்த பொன்னான வாய்ப்புக்கு உறுதுணையாய் இருந்த எழுத்து தளத்திற்கும் நன்றிகள் ....!! வாழ்க தமிழ் ! 01-Feb-2015 9:49 pm
கம்பனுக்கு ஓர் சடையப்mபரை போல் பாரதிக்கு ஓர் எட்டையாபுரத்து மன்னரை போல் எங்களுக்கு இந்த தளம்... தமிழ் படைப்பாளிகள் என்னும் மகா சமுத்திரத்தில் நானும் ஓர் மழை துளியாய்... இனையத்தார்க்கு நன்றிகள் பல ... 01-Feb-2015 8:48 pm
போட்டிகளை நடத்த உறுதுணையாய் நின்ற அனைவருக்கும் நன்றி சொல்வோம். பல அருமையான கவிதைகள் நமக்குக் கிடைத்தது மகிழ்ச்சியைத் தருகிறது வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் 01-Feb-2015 6:47 pm
பொங்கல் கவிதை போட்டி அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 23 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Jan-2015 9:34 am

வணக்கம் தோழர்களே....

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பொங்கல் கவிதைத் திருவிழா – கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்....

இறுதி முடிவுகளுக்கு முன்னர் சிறப்பு பாராட்டு பெறும் இரண்டு படைப்பாளிகளை அறிமுகம் செய்கின்றோம் !

போட்டியின் சிறப்பு ஆக்கத்திற்கான (227963) விருது ஒன்றினை மூன்று பரிசுகளுக்கு அப்பாற்பட்டு இவர் பெறுகிறார் மரபின் வகைமையில் வந்துள்ள வெண்பா என்பதால் இவ்விருது ஈரோடு தமிழன்பன் அவர்களால் அளிக்கப்படுவது

அவர் தளத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான
=============திருமதி.“சியாமளா ராஜசேகர்” =============

சியாமளா அம்மாவிற்கு எம்

மேலும்

அகன் அய்யா இன்னும் விளக்கம் அளிக்கவில்லை ... 16-Feb-2015 1:26 pm
அகன் அய்யா அவர்கள் விளக்கம் அளித்திருந்தால் அதனை இதில் பதிவு செய்து எழுப்பிய கேள்வியை நிறைவு செய்யலாமே!.... 16-Feb-2015 11:54 am
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ! 01-Feb-2015 10:16 pm
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 01-Feb-2015 9:25 pm

பொங்கல் கவிதைப்போட்டி 2015 ன் இறுதி முடிவுகள் அறிய
231208 மற்றும் 231199
இலக்கங்களில் பதிவேறியுள்ள படைப்புகளைப் பார்க்கவும் !

மேலும்

பொங்கல் கவிதை போட்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2015 9:34 am

வணக்கம் தோழர்களே....

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பொங்கல் கவிதைத் திருவிழா – கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்....

இறுதி முடிவுகளுக்கு முன்னர் சிறப்பு பாராட்டு பெறும் இரண்டு படைப்பாளிகளை அறிமுகம் செய்கின்றோம் !

போட்டியின் சிறப்பு ஆக்கத்திற்கான (227963) விருது ஒன்றினை மூன்று பரிசுகளுக்கு அப்பாற்பட்டு இவர் பெறுகிறார் மரபின் வகைமையில் வந்துள்ள வெண்பா என்பதால் இவ்விருது ஈரோடு தமிழன்பன் அவர்களால் அளிக்கப்படுவது

அவர் தளத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான
=============திருமதி.“சியாமளா ராஜசேகர்” =============

சியாமளா அம்மாவிற்கு எம்

மேலும்

அகன் அய்யா இன்னும் விளக்கம் அளிக்கவில்லை ... 16-Feb-2015 1:26 pm
அகன் அய்யா அவர்கள் விளக்கம் அளித்திருந்தால் அதனை இதில் பதிவு செய்து எழுப்பிய கேள்வியை நிறைவு செய்யலாமே!.... 16-Feb-2015 11:54 am
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ! 01-Feb-2015 10:16 pm
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 01-Feb-2015 9:25 pm
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த போட்டியில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 14 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

வணக்கம் தோழர்களே....

மீண்டுமொரு புத்தாண்டின் வருகைக்காக காத்திருக்கும் தோழர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்...
வருடாவருடம் அண்ணன் நிலாசூரியனின் அர்ப்பணிப்பிலும் அக்கறையிலும் விளைந்த “தைத்திருநாள் கவிதைத் திருவிழா”வினை இம்முறை ஏற்று நடாத்தும் பொறுப்பினை ஏற்றிருக்கிறேன். பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இயந்திரமாய்ச் சுழலும் உலகில் சொற்ப நேரத்தைக் கூட ஒதுக்கிக் கொள்ள முடியாத சூழலில் நின்று இந்த போட்டியினை நடாத்த தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

போட்டிகளில் தோழர்கள் பலரும் கலந்துக் கொள்வதோடு, சக தோழர்களை இணைத்துக் கொள்ளவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரச்சினைகள

மேலும்

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 04-Feb-2015 9:35 am
அவ்வாறே இருக்கின்றன..ஏதேனும் பிழைகள் இருப்பின் தனிவிடுகை அனுப்புங்கள் தோழரே ! 31-Jan-2015 9:59 am
இன்று வெற்றிப்பெற்றோருக்கும்,நாளை வெற்றி பெற காத்திருப்போருக்கும் வாழ்த்துக்கள்... 31-Jan-2015 9:55 am
வணக்கம் தோழர்களே.... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பொங்கல் கவிதைத் திருவிழா – கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.... இறுதி முடிவுகளுக்கு முன்னர் சிறப்பு பாராட்டு பெறும் இரண்டு படைப்பாளிகளை அறிமுகம் செய்கின்றோம் ! வெண்பா முறையில் ஓர் அழகான ஆக்கத்தினை எழுதி போட்டியில் பங்குபற்றிய இவரின் படைப்பில்(227963) சிற்சில இலக்கண மீறல்களால் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பிடிக்க முடியாமல் போய்விட்டாலும் இவரது முயற்சியையும் ஆக்கதிறனையும் பாராட்டி “சிறப்பு ஆறுதல் பரிசு” வழங்குகின்றோம்..... அத்துடன் அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்களால் இவர் பாராடப்பட்டிருக்கிறார் என்பதுடன் “ஈரோடு தமிழன்பன்” விருதையும் பெறுகிறார் என்ற மிக அருமையான செய்தியினையும் பெருமையுடன் பகிர்கின்றோம்.... அவர் தளத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான =============திருமதி.“சியாமளா ராஜசேகர்” ============= சியாமளா அம்மாவிற்கு எம்முடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும் மேலும் “சாதி ஒழி! மதம் அழி! சாதி!” என்ற தலைப்பின் கீழ் மிக அருமையான ஒரு படைப்பை(227301) எழுதி பாடலாசிரியர் யுகபாரதி அவர்களின் மனம் கவர்ந்த ஆக்கத்திற்கு சொந்தம் கொண்டாடுவதோடு, யுகபாரதி விருதினையும் பெறுகிறார் சிரேஷ்ட படைப்பாளி =============திருவாளர். ஜின்னா அவர்கள் ! ============= திரு.ஜின்னா அவர்களை பாராட்டி கௌரவிப்பதில் பெருமையடைகின்றோம் ! இனி..மீதமிருப்பத்து....பொங்கல் கவிதைப் போட்டியின் ஜாம்பவான்களின் பட்டியல்.....இதோ ஒவ்வொரு தலைப்பிலும் பணப் பரிசுபெறும் படைப்பாளிகள்....! ============================ சாதி ஒழி! மதம் அழி! சாதி! • முதல் பரிசு – கவிதாசபாபதி 227828 – 1500 ரூபாய் • இரண்டாம் பரிசு – சீதளாதேவி 228963 - 1000 ரூபாய் • மூன்றாம் பரிசு - ராதா முரளி 228340 – 500 ரூபாய் ============================ இப்படி நாம் காதலிப்போம் • முதல் பரிசு - எசேக்கியல் காளியப்பன் – 228882 - 1500 ரூபாய் • இரண்டாம் பரிசு – கிரிகாசன் – 229119 - 1000 ரூபாய் • மூன்றாம் பரிசு – குமரேசன் கிருஷ்ணன் – 228498 ============================ நாளைய தமிழும் தமிழரும் • முதல் பரிசு – ஜின்னா – 228145 - 1500 ரூபாய் • இரண்டாம் பரிசு – மீ.மணிகண்டன் – 228766 - 1000 ரூபாய் • மூன்றாம் பரிசு – கருமலைத்தமிழாழன் – 228356 - 500 ரூபாய் ============================ பரிசுபெறும் படைபாளிகள் அனைவரையும் பரிசளித்து, பாராட்டி கெளரவிக்கின்றோம். தொடர்ந்தும் மிக நல்ல படைப்புகளை எழுதி தான் சார்ந்த சமூகத்திற்கும் நாட்டிற்கும் எழுத்தால் சேவை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் ! இந்த தைப்பொங்கல் கவிதைப் போட்டியினை நடாத்த உறுதுணையாக இருந்த நடுவர்கள், அனுசரணையாளர்கள் இன்னும் பல நன்றிக்குரியவர்களின் பட்டியலோடு நிறைவறிக்கையினை சுமந்துக் கொண்டு வருகின்றேன் மீண்டும் மாலையில்...! வெற்றிப் பெற்றவர்களை வாழ்த்தி உயர்த்துங்கள்....களிப்புருங்கள் ! 31-Jan-2015 9:43 am
மனோ ரெட் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Dec-2014 8:44 am

அன்று வருடம் 2050..
நவீன பூமியை
இடமும் வலமுமாக
ஒரு கேள்வி சுற்றி வந்தது,
'விவசாயம் எப்படி இருக்கும்'என.

துரதிஷ்டவசமாக
விவசாயம் தெரிந்த அவனும்
உயிரோடிருந்ததால்
அன்று கண்டிருந்த காட்சிகளோடு,
வெகுகாலத்திற்குப் பிறகு
பசுமை நினைவுகளுக்குள்ளும்,
பச்சைப் புல்களுக்குள்ளும்
பாதம் புதைப்பதாய்
மீள்கனவுக்குள் சென்று விட்டான்..!!

அவன் விழித்தது தான் தாமதம்
அந்தரத்தில் தொங்கிய
இயந்திரத்தில் உணவு பிறந்தது,
அறிவியலுக்கு கொஞ்சமும்
அறிவில்லை,
தன் அகல வாய்க்குள்
இயற்கையை விழுங்கி விட்டு
இப்போது அழுவதை நினைத்து
அவன் சிரித்தான்...!!

இயந்திர உலகில்
விவசாயம் பற்றிய
செய்முறை வி

மேலும்

அவன் மட்டுமென்ன அந்த இறைவனா..? விவசாயத்திற்கு நிலம் வேண்டுமே எந்த கட்டிடம் இடிப்பான், நீர் தேவைப்படுமே எந்த அறிவியலை கேட்பான், உழவு தெரிந்த உழவனை எந்த கிரகத்திலிருந்து அழைப்பான்..? //பயமுறுத்தும் உண்மை , வாழ்த்துக்கள் தம்பி // 09-Mar-2015 12:52 am
நன்றி சார்...எச்சரிக்கை மணி தான் இது... 28-Dec-2014 1:33 pm
ஒரு தூர நோக்குக் கவிதை ! வரப்போகும் இயந்திர வாழ்வின் அவலங்களுக்கு இன்றே எச்சரிக்கை மணியடித்து இளையதலைமுறைக்கு விழிப்புணர்வு ஊட்ட கவிதை புனைந்த இளம் கவியே ! வாழ்த்துக்கள் ! 28-Dec-2014 1:20 pm
நன்றி சரவணா ...இயற்கையின் பசி எப்படி இருக்குமோ ..??யாருக்கு தெரியும் 28-Dec-2014 10:30 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (266)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை
user photo

குமரகுரு

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (267)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
பாப்பாரப்பட்டி நாகராஜன்

பாப்பாரப்பட்டி நாகராஜன்

தருமபுரி மாவட்டம்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (267)

user photo

சிவகாவிய தாசன்

கிருட்டிணகிரி
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே