ஜெயக்குமார் கல்யாணசுந்தரம் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜெயக்குமார் கல்யாணசுந்தரம்
இடம்:  அருப்புக்கோட்டை
பிறந்த தேதி :  03-Sep-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Oct-2014
பார்த்தவர்கள்:  368
புள்ளி:  113

என்னைப் பற்றி...

எழுத்தில் எழுதி பழக வந்துள்ளேன்
குறையும்,நிறையும் கூறுவது உம் பொருட்டு...

என் படைப்புகள்
ஜெயக்குமார் கல்யாணசுந்தரம் செய்திகள்

நவீன இரட்டை குவளை முறை 
=========================
      இந்த உலகத்தில் இல்லாத ஒன்று நம் நாட்டில் மட்டும் தான் இருக்கிறது. அது சாதி என்னும் நச்சு மரம். உலகத்தில் நாம் பல்வேறு வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவையெல்லாம் நம்மால் உணர முடிந்த வேறுபாடுகள். ஆனால் இந்த நாட்டில் இரு மனிதர்களை நிறுத்தி அவர்களின் சாதிகளை மனுவினாலே கூற முடியாத ஒன்று ஆகும். 

           சாதி ஒருவருக்கு அதிகாரத்தை தன் திறமை, பலம் போன்றவையை நோக்காமல் தன் பிறப்பின் அடிப்படையில் தருகிறது .சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்டவராகவும் , தன்னை விட பொருளாதாரத்திலும், கல்வியிலும் உயர்ந்தவராக இருந்தாலும் கூட அவர்களை கீழாகவே இருக்க வைக்கிறது. இதற்கு உதாரணம் அம்பேத்க தலித் என்ற காரணர்த்தினாலே குதிரை வண்டியில் ஏற்ற மறுத்த சம்பவம். இப்போதும் அவை நவினப் படுத்தப்படுகின்றன.உதாரணம் IIT - Mல் pure veg, veg, Non-Veg என்ற மூன்று பேருக்கும் தனித்தனி கைக்கழுவுமிடம் இருப்பது. தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று பள்ளியில் படித்து விட்டு கல்லூரியில் இவ்வகை நவீன தீண்டாமைகளை IIT போன்ற பெரும் கல்லூரி நிறுவனங்கள் செய்வது நியாயமற்றது. தீண்டாமை ஒழிப்பு என்பது போலி. சாதி என்ற நச்சு மரத்தின் கிளை தான் தீண்டாமை. நாம்  மரத்தை வெட்டாமல் கிளையை வெட்டினால் அது மீண்டும் புதிதாய் முளைத்திட வழி வகுக்கும். அப்படி பிறந்தது தான் IITல் தனித்தனி கை கழுவும் இடம். எனவே நாம் தீண்டாமை ஒழிப்பு என்னும் போலியைக் கண்டு மயங்கி விடாமல் சாதி என்னும் நச்சு மரம் களைய போரிடுவோம்.

மேலும்

விசிலூதி, வண்டி இழுத்து பொதிமாடு என்றானேன்..
அதிசயம்!! இங்கே பெண்மாடும் பொதி மாடே..
நல்ல பேர் ஒன்று கிடைத்தது...
குப்பைவண்டி என்று..
என் பேர் மறந்தேன்....

இரைத்த கழிவு நீக்கி சுத்தம் செய்தேன்
காகம் போலே...
வீட்டுவாசலில் வந்து விளிக்கும்போது
பழையதை வாரி வழங்கி
'வாழும் வள்ளல்' பட்டம் பெற்றுக்கொண்டான்...

உயிரை அர்பணித்தேன் பிறக்கும்போதே
மலக்குழிக்கு...
ராணுவ வீரன் போல்
தற்காப்பாய் எப்போதும் இடுப்பில் ஒரு மதுபாட்டில்...
மலிவு விலைக்கு உயிரென்று
என் கழுத்தில் போர்டு மட்டுமில்லை
என்றோர் உணர்வு..

அவன் மலம் அள்ள
இச்சாதியை வைத்திருக்கிறான்...
இல்லையெனில் எப்போதோ இனப்படுகொலை

மேலும்

விசிலூதி, வண்டி இழுத்து பொதிமாடு என்றானேன்..
அதிசயம்!! இங்கே பெண்மாடும் பொதி மாடே..
நல்ல பேர் ஒன்று கிடைத்தது...
குப்பைவண்டி என்று..
என் பேர் மறந்தேன்....

இரைத்த கழிவு நீக்கி சுத்தம் செய்தேன்
காகம் போலே...
வீட்டுவாசலில் வந்து விளிக்கும்போது
பழையதை வாரி வழங்கி
'வாழும் வள்ளல்' பட்டம் பெற்றுக்கொண்டான்...

உயிரை அர்பணித்தேன் பிறக்கும்போதே
மலக்குழிக்கு...
ராணுவ வீரன் போல்
தற்காப்பாய் எப்போதும் இடுப்பில் ஒரு மதுபாட்டில்...
மலிவு விலைக்கு உயிரென்று
என் கழுத்தில் போர்டு மட்டுமில்லை
என்றோர் உணர்வு..

அவன் மலம் அள்ள
இச்சாதியை வைத்திருக்கிறான்...
இல்லையெனில் எப்போதோ இனப்படுகொலை

மேலும்

உன் கூவல் கேட்க காத்திருக்கிறான்
குயிலே ஏன் நீ கூவவில்லை....

அதிகாலை உறக்கத்தில்
உன் கூவல் எனக்கு அணைக்கமுடியா அலாரம்...
ஐந்து நிமிடம் என்று சொல்லிவிட்டு
உறங்கிய நாட்கள் உண்டு......

உழைக்கும் போது களைப்பு நீக்கும்
உன் கூவல் எனக்கு தெம்மாங்குப்பாட்டு.....
உடன் சேர்ந்துக்கொண்டு பாடும் ஆசை எப்போதும்...

சோர்வின்போது
உன் கூவல் எனக்கு உற்சாகம்..
கேட்டப்பின்பு மனதில் எங்கும் களியாட்டம்..

இரவில் படுக்கையுடன்
உன் கூவல் எனக்கு தாலாட்டு...
தாய்மடி மீது தூங்கும் ஓர் சுகம்..

கரையும் காகமும் குனுகும் புறாவும் உன் இசை தோழர்கள்..
உன் கூவல் பாட்டின் பின்னணி

மேலும்

அனைத்தையும் கண்டு ,
எதையும் காட்ட,
வெள்ளைரசக் கண்ணாடி,
சுவர்...

ஆயிரம் செவிக்கொண்டு,
இரகசியம் பல கேட்டு,
புறம் பேசா அறைவாசி,
சுவர்...

அரசியல் முதல் அனைத்தையும்,
பேசிய,பேசிக்கொண்டு இருக்கும்,பேசும்,
முதல் சமூக ஊடகம்,
சுவர்...

ஏறக்குறைய எல்லா வீட்டிலும்,
விளையாட்டு வகுப்பறையின் ,
வண்ணக் கரும்பலகை,
சுவர்...

இளைஞர்கள் அரசவையின்,
'குட்டி' சிம்மாசனம்,
சுவர்...

தனிமையை எப்போதும் விடுவிக்கும்,
என் தோழன்,
என் வீட்டு சுவர்...

மேலும்

நன்றி நண்பா.. 30-Oct-2017 11:03 am
ஊமையான பாதையில் தான் உண்மையான பயணங்கள் முடிகிறது என்பது யாருக்கும் புரிவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Oct-2017 1:49 am

அனைத்தையும் கண்டு ,
எதையும் காட்ட,
வெள்ளைரசக் கண்ணாடி,
சுவர்...

ஆயிரம் செவிக்கொண்டு,
இரகசியம் பல கேட்டு,
புறம் பேசா அறைவாசி,
சுவர்...

அரசியல் முதல் அனைத்தையும்,
பேசிய,பேசிக்கொண்டு இருக்கும்,பேசும்,
முதல் சமூக ஊடகம்,
சுவர்...

ஏறக்குறைய எல்லா வீட்டிலும்,
விளையாட்டு வகுப்பறையின் ,
வண்ணக் கரும்பலகை,
சுவர்...

இளைஞர்கள் அரசவையின்,
'குட்டி' சிம்மாசனம்,
சுவர்...

தனிமையை எப்போதும் விடுவிக்கும்,
என் தோழன்,
என் வீட்டு சுவர்...

மேலும்

நன்றி நண்பா.. 30-Oct-2017 11:03 am
ஊமையான பாதையில் தான் உண்மையான பயணங்கள் முடிகிறது என்பது யாருக்கும் புரிவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Oct-2017 1:49 am
ஜெயக்குமார் கல்யாணசுந்தரம் அளித்த படைப்பில் (public) கே இனியவன் மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jul-2015 12:14 pm

தென்னங்கீற்றின் இடைவெளியில் மதியொளியும்....
தேகம் தணுக்கும் தென்றல் காற்றும்....
காற்றின் வழியில் தெம்மாங்கு தேமதுர இசையும்....
மனம் கொண்டவளை எண்ணி சென்றது...
செவ்வாளுக்கு ஓய்வளித்து.....

கன்னி அவள் கடைக்கண் பார்வை
இக்காளை மீது முதன் முதலாய் ஊரின் குளத்தருகே...
வியப்பு என் விழிகளில்
சேதாம்பலே சேதாம்பலை சூடும்போது!!!!

ஆம்பல் முகத்தவள் இவள் அந்தணன் மகளாவாள்...
இவன் மறவன் மாற்றுக்குலத்தான் என எண்ணி
மணம் கொள்ளமாட்டளோ!! என்றோர் ஐயம்?
மனம் கொள்ளவில்லை இருந்தாலும்
என்திறம் காட்டி வென்றேன் அவள் மனதை...

ஆற்றங்கரையினிலே அந்திமாலை பொழுதினிலே
காத்திருந்தாள் கன்னி அவள்
காதலனை

மேலும்

நன்றி நன்றி 14-Jul-2015 11:53 am
கருத்துக்கு நன்றி தோழரே.. 09-Jul-2015 1:24 pm
கவிதை அருமை கருத்துக்களும் சிறப்பு .... இன்னும் எளிமையான் உரைநடை வரலாமோ என்று நான் சிந்திக்கிறேன் நன்றி 06-Jul-2015 4:08 am
மன்னிக்கவும்.. நன்றி சுசி... 02-Jul-2015 1:47 pm

தென்னங்கீற்றின் இடைவெளியில் மதியொளியும்....
தேகம் தணுக்கும் தென்றல் காற்றும்....
காற்றின் வழியில் தெம்மாங்கு தேமதுர இசையும்....
மனம் கொண்டவளை எண்ணி சென்றது...
செவ்வாளுக்கு ஓய்வளித்து.....

கன்னி அவள் கடைக்கண் பார்வை
இக்காளை மீது முதன் முதலாய் ஊரின் குளத்தருகே...
வியப்பு என் விழிகளில்
சேதாம்பலே சேதாம்பலை சூடும்போது!!!!

ஆம்பல் முகத்தவள் இவள் அந்தணன் மகளாவாள்...
இவன் மறவன் மாற்றுக்குலத்தான் என எண்ணி
மணம் கொள்ளமாட்டளோ!! என்றோர் ஐயம்?
மனம் கொள்ளவில்லை இருந்தாலும்
என்திறம் காட்டி வென்றேன் அவள் மனதை...

ஆற்றங்கரையினிலே அந்திமாலை பொழுதினிலே
காத்திருந்தாள் கன்னி அவள்
காதலனை

மேலும்

நன்றி நன்றி 14-Jul-2015 11:53 am
கருத்துக்கு நன்றி தோழரே.. 09-Jul-2015 1:24 pm
கவிதை அருமை கருத்துக்களும் சிறப்பு .... இன்னும் எளிமையான் உரைநடை வரலாமோ என்று நான் சிந்திக்கிறேன் நன்றி 06-Jul-2015 4:08 am
மன்னிக்கவும்.. நன்றி சுசி... 02-Jul-2015 1:47 pm

நித்திய தீரருக்கு நோபல் இல்லை ஏனாம்?
நடிகர் திலகதிற்கு தேசிய விருதில்லை ஏனாம்?
மீனவன் மீனுக்கு இரையாவது ஏனாம்?
இனப்படுகொலைக்கு 'இ'(ந்தியா) எழவில்லை ஏனாம்?
அணுவை விதைத்து அழிவை பெறுவது ஏனாம்?
மீத்தேன் உறிஞ்சி நிலத்தை பாலையாக்குவது ஏனாம்?
தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை ஏனாம்?
சிறிதாய் கசியும் நீரைக்கூட அணைப்போட்டு தடுப்பது ஏனாம்?
செம்மரம் எனக்கூறி கொன்றது ஏனாம்?
செம்மொழி எனக்கூறி சமஸ்கிருதம் திணிப்பது ஏனாம்?

தமிழன் என தலை நிமிர்ந்தால்
தலையில் குட்டுவது ஏனாம்?
தாய் நாட்டில் தமிழ்நாட்டிற்கு
இந்த பாகுபாடு ஏனாம்?
என் மண் மீதும் என் மக்கள் மீதும்
ஏனாம் இந்த ஏளனப்பார்வை ??


தெரி

மேலும்

நன்றி தோழரே... 13-Apr-2015 3:27 pm
அருமையான சிந்தனை தூண்டும் வரிகள் 09-Apr-2015 2:11 pm

நித்திய தீரருக்கு நோபல் இல்லை ஏனாம்?
நடிகர் திலகதிற்கு தேசிய விருதில்லை ஏனாம்?
மீனவன் மீனுக்கு இரையாவது ஏனாம்?
இனப்படுகொலைக்கு 'இ'(ந்தியா) எழவில்லை ஏனாம்?
அணுவை விதைத்து அழிவை பெறுவது ஏனாம்?
மீத்தேன் உறிஞ்சி நிலத்தை பாலையாக்குவது ஏனாம்?
தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை ஏனாம்?
சிறிதாய் கசியும் நீரைக்கூட அணைப்போட்டு தடுப்பது ஏனாம்?
செம்மரம் எனக்கூறி கொன்றது ஏனாம்?
செம்மொழி எனக்கூறி சமஸ்கிருதம் திணிப்பது ஏனாம்?

தமிழன் என தலை நிமிர்ந்தால்
தலையில் குட்டுவது ஏனாம்?
தாய் நாட்டில் தமிழ்நாட்டிற்கு
இந்த பாகுபாடு ஏனாம்?
என் மண் மீதும் என் மக்கள் மீதும்
ஏனாம் இந்த ஏளனப்பார்வை ??


தெரி

மேலும்

நன்றி தோழரே... 13-Apr-2015 3:27 pm
அருமையான சிந்தனை தூண்டும் வரிகள் 09-Apr-2015 2:11 pm
ஜெயக்குமார் கல்யாணசுந்தரம் அளித்த படைப்பில் (public) s.sankusubramanian மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Feb-2015 2:21 pm

இரவு பதினோரு மணி காட்சி
இரண்டு மணிநேர வரிசை
இருபது ரூபாய் டிக்கெட்டின் விலை
அரை குறை ஆடையில்
ஆண்களும் பெண்களும்
நீண்டு நிற்கும் வரிசையில்
சின்ன சின்ன உரசல்கள்


ஆபாசங்களை பேசும் ஆசாமிகள்..
முகமுடி அணியா கொள்ளையர்கள்..
மனிதர்களை பிரித்த மடையர்கள்..
பகுத்தறிவை மறக்கடித்த பன்றிகள்...
நிறைந்த
அக்கூட்டத்தில் அறியா சிறுவனாய் நான்..
இரண்டு நிமிட காட்சி பொருளாய்
கல்லை காட்டி கடவுள் என்றனர்..

கல்லா கட்டியது
மனிதன் படைத்த கடவுளின் கடையில்..
ஒரு விசேஷ நாளில்...

கடவுள் காட்சி
இன்றே கடைசி
காணத்தவறாதீர்..
என்று எழுதவும் தோன்றிற்று
இந்நிலை காணும்போது...

மேலும்

நன்றி நண்பரே.. 16-Mar-2015 11:46 am
அழகு.... 12-Mar-2015 8:41 pm
சரியாக சொன்னிர்கள் ஐயா...தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.. 05-Mar-2015 11:12 am
கடவுளின் பெயரால் கல்லாக் கட்டும் மனிதர்களை விட கல்லாக் கட்ட வைக்கும் மனிதர்கள் தான் ஏராளம். கடவுள் இருக்கிறார் என்பதை அவரவர் மனதைத் திறந்துப் பார்த்தாலேப் போதும். நிம்மதி என்ற கல்லாக் கட்டும். இதை உணராத சிலர் போலி சாமியார்களிடம் காசுக் கட்டி கடவுளை காணவேண்டும் என்ற மடமையைத் தான் நீக்க வேண்டும். இதை ஒரு நாளும் நீக்க முடியாது. கல்லாக் கட்டும் போலி சாமியார்களும் மாறமாட்டார்கள். மெய்ப் பொருள் காண்பது அறிவு என்பது கண்ணால் கண்டதைக் காண்பது அறிவல்ல.கண்ணால் காண்பதெல்லாம் பொய்யின் பொருள் அறிந்துக் காண்பதாகும் என்பதே எனது கருத்து.- சு. சங்கு சுப்ரமணியன். 05-Mar-2015 6:35 am

இரவு பதினோரு மணி காட்சி
இரண்டு மணிநேர வரிசை
இருபது ரூபாய் டிக்கெட்டின் விலை
அரை குறை ஆடையில்
ஆண்களும் பெண்களும்
நீண்டு நிற்கும் வரிசையில்
சின்ன சின்ன உரசல்கள்


ஆபாசங்களை பேசும் ஆசாமிகள்..
முகமுடி அணியா கொள்ளையர்கள்..
மனிதர்களை பிரித்த மடையர்கள்..
பகுத்தறிவை மறக்கடித்த பன்றிகள்...
நிறைந்த
அக்கூட்டத்தில் அறியா சிறுவனாய் நான்..
இரண்டு நிமிட காட்சி பொருளாய்
கல்லை காட்டி கடவுள் என்றனர்..

கல்லா கட்டியது
மனிதன் படைத்த கடவுளின் கடையில்..
ஒரு விசேஷ நாளில்...

கடவுள் காட்சி
இன்றே கடைசி
காணத்தவறாதீர்..
என்று எழுதவும் தோன்றிற்று
இந்நிலை காணும்போது...

மேலும்

நன்றி நண்பரே.. 16-Mar-2015 11:46 am
அழகு.... 12-Mar-2015 8:41 pm
சரியாக சொன்னிர்கள் ஐயா...தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.. 05-Mar-2015 11:12 am
கடவுளின் பெயரால் கல்லாக் கட்டும் மனிதர்களை விட கல்லாக் கட்ட வைக்கும் மனிதர்கள் தான் ஏராளம். கடவுள் இருக்கிறார் என்பதை அவரவர் மனதைத் திறந்துப் பார்த்தாலேப் போதும். நிம்மதி என்ற கல்லாக் கட்டும். இதை உணராத சிலர் போலி சாமியார்களிடம் காசுக் கட்டி கடவுளை காணவேண்டும் என்ற மடமையைத் தான் நீக்க வேண்டும். இதை ஒரு நாளும் நீக்க முடியாது. கல்லாக் கட்டும் போலி சாமியார்களும் மாறமாட்டார்கள். மெய்ப் பொருள் காண்பது அறிவு என்பது கண்ணால் கண்டதைக் காண்பது அறிவல்ல.கண்ணால் காண்பதெல்லாம் பொய்யின் பொருள் அறிந்துக் காண்பதாகும் என்பதே எனது கருத்து.- சு. சங்கு சுப்ரமணியன். 05-Mar-2015 6:35 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (86)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
சந்திரா

சந்திரா

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (86)

joelson

joelson

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (86)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஆசத்தியபிரபு

ஆசத்தியபிரபு

கோயம்புத்தூர் ,பொள்ளாச்ச

பிரபலமான எண்ணங்கள்

மேலே