தமிழ்செல்வன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ்செல்வன்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  16-Jun-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Dec-2014
பார்த்தவர்கள்:  122
புள்ளி:  20

என்னைப் பற்றி...

என் கற்பனையில் சில வரிகள்....
என் வரிகளை விருந்தாக எண்ணி சமர்ப்பிக்றேன்......
விருந்தில் ருசி இல்லாவிட்டாலும்....
பசி இருப்பதை உணர்வீர்கள் என்ற நம்பிக்கையோடு

என் படைப்புகள்
தமிழ்செல்வன் செய்திகள்
தமிழ்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2015 12:00 pm

இங்கிதம் அறிந்து சங்கீதம் பாடினேன்....
சங்கீதத்தில் மௌனம் கலைத்தேன்
வாழும் ஆசையோடு உன் வாசல் வந்தேன்
வந்த பின்பு சொர்க்கம் கண்டேன்.
அத்தை மகனாய் நீ இருக்க
நாரை போல நாத்தினார் இருக்க
பூவாக நான் வந்தேன்....மாலையாக மாறி நின்றேன்
புது உலகம் கண்டேனே.......
புல்லாங்குழலை(காதலன்) காதலித்தேன்....இன்று
மூங்கிலை(காதலனின் பெற்றோர்) கண்டேனே.......
ஏழு ஸ்வ்ரம் நான் படிச்சு...
உன் வீட்டுக்குள்ள கால் பதித்து
உன்னை நான் கரம் பிடிப்பேன்
இரவோடு என் விழிகள் கண்ட சொப்பனம் எல்லாம்
இன்று என் குரலோடு இசையில் சம்மதம் சொன்னேன்.
இனி நீ கொடுக்க ரோஜா,கடிதம்
தேவை இல்லை...
உன் வீடு(காதலனின் இதயம்) போதுமே!!

மேலும்

நல்லதொரு படைப்பு.. 12-Aug-2015 1:21 pm
தமிழ்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2015 11:51 am

காகித பூவில்
தேன் தேடும் வண்டாக -நான்
கானல் நீரில்
நீந்த துடிக்கும் மீனாக -நான்

குழப்பம்

மேலும்

தமிழ்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2015 4:27 pm

கற்றுக் கொன்டேன் கற்றுக் கொன்டேன்
படித்து அல்ல,பழகி/வளர்த்து கற்றுக் கொன்டேன்
இரண்டற கலந்து ஒன்று வளர்த்தேன் மகனாய்
இனம் கண்டு ஒன்று வளர்த்தேன் வளர்ப்பு மகனாய்
நாக்கை ஏற்றி கொண்டு சொல்லுது என்னை சுமையாய்
நாக்கை தொங்க விட்டு என்னை தாங்குது சுமைதாங்கியாய்
வளர்ப்பு மகனாய் அது தான் நாய்-இப்ப எனக்கு அது தான் தாய்
கற்றுக் கொன்டேன் கற்றுக் கொன்டேன்
படித்து அல்ல,பழகி/வளர்த்து கற்றுக் கொன்டேன்
என்னை நானே அழகு படுத்த கற்றுக் கொன்டேன்
இல்லை-பூனையிடம்...
கற்றுக் கொன்டேன் கற்றுக் கொன்டேன்
படித்து அல்ல,பழகி/வளர்த்து கற்றுக் கொன்டேன்
சிலையை செதுக்குபவன் சிற்பி என்றால்
பூனையும் எனக்கு ஒரு சிற்பி

மேலும்

நாய் ஊளை இட்டால் என்னாகும் பூனை குறுக்கே போனால் என்னாகும் எனக்கு ஒரு சந்தேகம் இதில் அஃறிணை எது?உயர்திணை எது? சிந்திக்க வேண்டிய வரிகள் .. கவி நடையில் முயன்றால் மிளிரும் .. 20-Apr-2015 6:57 pm
தமிழ்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Apr-2015 4:47 pm

பேருந்தில் தோன்றியது.........
உன் அன்ன நடை கண்டால்
உசேன் போல்ட் ஓட்டம் நிற்பான்....
உன் அகத்தினை கண்டால்
மேரிகோம் தயங்கி நிற்பாள்.....
உன் சிறு இடை கண்டு....
என் எடையும் போனது.
நீயும் ஓரத்தில்....நானோ தூரத்தில்
பார்ப்பது என்னவோ கான்வெக்ஸில்
எப்ப பார்ப்பது கான்கேவ்'ல்
ஒரு புள்ளியில் உன்னை தொடர்ந்து
வட்டமாக மாறினேன்
அவ்வட்டத்தில் நம்மை இணைக்கும்
விட்டம் எதுவோ???????

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (35)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
தீபாகுமரேசன் நா

தீபாகுமரேசன் நா

இராமநாதபுரம்
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
ரேவதி

ரேவதி

வேலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (35)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ரேவதி

ரேவதி

வேலூர்
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (35)

பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
pavaresh

pavaresh

தஞ்சாவூர்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே