பேருந்தில் தோன்றியது

பேருந்தில் தோன்றியது.........
உன் அன்ன நடை கண்டால்
உசேன் போல்ட் ஓட்டம் நிற்பான்....
உன் அகத்தினை கண்டால்
மேரிகோம் தயங்கி நிற்பாள்.....
உன் சிறு இடை கண்டு....
என் எடையும் போனது.
நீயும் ஓரத்தில்....நானோ தூரத்தில்
பார்ப்பது என்னவோ கான்வெக்ஸில்
எப்ப பார்ப்பது கான்கேவ்'ல்
ஒரு புள்ளியில் உன்னை தொடர்ந்து
வட்டமாக மாறினேன்
அவ்வட்டத்தில் நம்மை இணைக்கும்
விட்டம் எதுவோ???????

எழுதியவர் : தமிழ்செல்வன் (7-Apr-15, 4:47 pm)
சேர்த்தது : தமிழ்செல்வன்
பார்வை : 69

மேலே