முரண்
பேசி முடிவுக்கு வரலாம்
என்பவர்களிடம் பேசுவது எளிது!!!!!!!!
ஆனால் இது தான் பேசனும் என்று
முடிவெடுத்து விட்டு பேசுபவர்களிடம்
பேசுவது கடினம்!!!!!!!!!!!
ஊமையாய் இருந்து செவிடனிடம் கேட்கிறேன்
செவிடனோ நீ பேசினால்தான் எனக்கு கேட்க்கும் என்கிறான்
இப்ப ஊமையையும்,செவிடனும்
--------இரட்டை கிளவிகளாய்!!!!!