இதில் அஃறிணை எதுஉயர்திணை எது

கற்றுக் கொன்டேன் கற்றுக் கொன்டேன்
படித்து அல்ல,பழகி/வளர்த்து கற்றுக் கொன்டேன்
இரண்டற கலந்து ஒன்று வளர்த்தேன் மகனாய்
இனம் கண்டு ஒன்று வளர்த்தேன் வளர்ப்பு மகனாய்
நாக்கை ஏற்றி கொண்டு சொல்லுது என்னை சுமையாய்
நாக்கை தொங்க விட்டு என்னை தாங்குது சுமைதாங்கியாய்
வளர்ப்பு மகனாய் அது தான் நாய்-இப்ப எனக்கு அது தான் தாய்
கற்றுக் கொன்டேன் கற்றுக் கொன்டேன்
படித்து அல்ல,பழகி/வளர்த்து கற்றுக் கொன்டேன்
என்னை நானே அழகு படுத்த கற்றுக் கொன்டேன்
இல்லை-பூனையிடம்...
கற்றுக் கொன்டேன் கற்றுக் கொன்டேன்
படித்து அல்ல,பழகி/வளர்த்து கற்றுக் கொன்டேன்
சிலையை செதுக்குபவன் சிற்பி என்றால்
பூனையும் எனக்கு ஒரு சிற்பியெ
கற்றுக் கொன்டேன் கற்றுக் கொன்டேன்
படித்து அல்ல,பழகி/வளர்த்து கற்றுக் கொன்டேன்
பேசத் தெரிந்தும் ஊமையாய் இருக்கும் இவ்-உலகில்
பேசத் துடிக்கும் ஊமையிடம் கற்றுக் கொன்டேன் அது தான் கிளியிடம்
கற்றுக் கொன்டேன் கற்றுக் கொன்டேன்
படித்து அல்ல,பழகி/வளர்த்து கற்றுக் கொன்டேன்
கற்றுக் கொன்டேன் கற்றுக் கொன்டேன்
படித்து அல்ல,பழகி/வளர்த்து கற்றுக் கொன்டேன்
தன் வீட்டை மறந்து புகுந்த வீட்டில் செயற்கையாய் இருக்கும் மீனை
என்னை மறந்து நான் வளர்கிறென் மருமகனாய்/மருமகளாய்
கற்றுக் கொன்டேன் கற்றுக் கொன்டேன்
படித்து அல்ல,பழகி/வளர்த்து கற்றுக் கொன்டேன்
கற்க விரும்புகிறென் கற்க விரும்புகிறென்
படித்தவர்களிடம்.....
நாய் ஊளை இட்டால் என்னாகும்
பூனை குறுக்கே போனால் என்னாகும்
எனக்கு ஒரு சந்தேகம்
இதில் அஃறிணை எது?உயர்திணை எது?

எழுதியவர் : தமிழ்செல்வன் (20-Apr-15, 4:27 pm)
சேர்த்தது : தமிழ்செல்வன்
பார்வை : 90

மேலே