குறும்பா

எண்ணங்களின் வாழிடம் மனம்
உணர்சிகளின் முடிவிடம் சினம்
பொறுமை காத்து
மறுமை செல்ல
அனுப்புவோம் சாத்தனை வனம்

எழுதியவர் : பலமுனை UL அலி அஷ்ரப் (20-Apr-15, 4:11 pm)
சேர்த்தது : UL அலி அஷ்ரப்
பார்வை : 210

மேலே