குறும்பா

மழை மரங்களின் உரம்
மனைவி இறைவனின் வரம்
மனதின் மாளிகை
மயக்கும் விழிகள்
மகுடமாய் நீளுமேயு ன்கரம்

எழுதியவர் : பலமுனை UL அலி அஷ்ரப் (20-Apr-15, 4:07 pm)
சேர்த்தது : UL அலி அஷ்ரப்
பார்வை : 169

சிறந்த கவிதைகள்

மேலே