எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் கிறுக்கல்: ~~~~~~~~~அருவி~~~~~~~~~~~ தலையில் கொட்டும் அருவியை ரசிக்கும்...

என் கிறுக்கல்:
~~~~~~~~~அருவி~~~~~~~~~~~
தலையில்
கொட்டும்
அருவியை ரசிக்கும்
எல்லோரும்
அகிம்சாவாதி தான்!!!

வரிசை கட்டி
கொட்டு வாங்க
எம்மக்கள்!!
சளைக்காமல் கொட்டுகிறாள்
அந்த வான்மகள்!!!

பிடித்து போய்
கொட்டு வாங்க
நெடுந்தூரம்
கடந்து சென்றேன்
அன்றோ
அவள் அகிம்சாவாதி ஆனால்
நான் இம்சாவாதி ஆனேன்>>>

பதிவு : அருண்ராஜ்
நாள் : 26-Nov-14, 5:57 pm

மேலே