TP தனேஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  TP தனேஷ்
இடம்:  Suthumalai .Jaffna .
பிறந்த தேதி :  08-Jun-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Mar-2014
பார்த்தவர்கள்:  442
புள்ளி:  230

என்னைப் பற்றி...

போராட்டம் தான் வாழ்க்கை என்பதை முற்றுமுழுதாக நம்புபவன் நான்.அதைவிட என்னைப்பற்றி சொல்ல ஏதுமில்லை !

என் படைப்புகள்
TP தனேஷ் செய்திகள்
TP தனேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2015 11:17 pm

உனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல
புதிதாய் பிறந்தது
நீயா இல்லை நானா?
உன்னை வாழ்த்த
புதிதாய் யோசித்து, யோசித்து
நானே புதியதாய் மாறிப்போனேன்.
யோசித்து, யோசித்தும் எனக்கு
பிறக்கவில்லை கவிதை??...,
புதியதாய் இன்று
பிறந்த நீயே...
என் புதுக்கவிதை தானே!!!...

மேலும்

TP தனேஷ் - எண்ணம் (public)
26-Sep-2015 11:46 pm

பொய்யான உறவுகளுடன் எவ்வாறு வோண்டுமானாலும் பழகலாம் 
ஆனால்......
உண்மையான உறவுகளுடன் ஒரு பொழுதேனும்
பொய்யாகப்பழகாதோ......
உறவுகள் மரணித்தாலும் அந்த ரணம் ஆறாது...!

மேலும்

TP தனேஷ் அளித்த படைப்பில் (public) kaviyamudhan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Sep-2015 7:52 pm

அன்புடன் ஐ.நா சபைக்கு!
ஆசையில் ஓர் அவசரக்கடிதம்
இலங்கையிலிருந்து எழுதுகிறேன்
ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி....
உங்கள் எண்ணம் எதுவாயினும்
ஊழல் இல்லாது செயற்படுவீர்கள் என
எண்ணி எண்ணியே வாழும்
ஏமாந்த தமிழர் நாம் தானோ!
ஐயம் தீர்க்க வேண்டுகிறேன்
ஒழுக்கமுள்ள சபையாக
ஓர் உயிர்க்கும் நீதிதவறாத சபையாக
ஒளடதத்தை வளங்கவேண்டுகிறேன்
*****************************************************
தமிழனுக்கு தமிழனே துரோகியாகலாம் -ஆனால் ....!
தமிழ் உயிரோடு நீங்கள் உலக அரசியல் செய்யாதீர்கள் !
தண்டனை கொடுப்பது எம் நோக்கமல்ல மாறாக
தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்கமுடியாது
என்பதை நிரூபியுங்கள் ...!!!

மேலும்

உண்மைதான் நட்பே! 11-Dec-2015 8:36 pm
kelvikal urankumvarai pathilkal vilippathillai தொடருங்கள் ...........kaviyamudhan 24-Oct-2015 2:40 pm
மிக்க மகிழ்ச்சி ! நன்றி நட்பே! 09-Sep-2015 8:00 pm
உணர்வுப்பூர்வமானப் படைப்பு தோழா ... ஐநாவின் பதிலை நானும் எதிர்ப்பாக்கிறேன் .................. 09-Sep-2015 3:02 pm
TP தனேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2015 7:52 pm

அன்புடன் ஐ.நா சபைக்கு!
ஆசையில் ஓர் அவசரக்கடிதம்
இலங்கையிலிருந்து எழுதுகிறேன்
ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி....
உங்கள் எண்ணம் எதுவாயினும்
ஊழல் இல்லாது செயற்படுவீர்கள் என
எண்ணி எண்ணியே வாழும்
ஏமாந்த தமிழர் நாம் தானோ!
ஐயம் தீர்க்க வேண்டுகிறேன்
ஒழுக்கமுள்ள சபையாக
ஓர் உயிர்க்கும் நீதிதவறாத சபையாக
ஒளடதத்தை வளங்கவேண்டுகிறேன்
*****************************************************
தமிழனுக்கு தமிழனே துரோகியாகலாம் -ஆனால் ....!
தமிழ் உயிரோடு நீங்கள் உலக அரசியல் செய்யாதீர்கள் !
தண்டனை கொடுப்பது எம் நோக்கமல்ல மாறாக
தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்கமுடியாது
என்பதை நிரூபியுங்கள் ...!!!

மேலும்

உண்மைதான் நட்பே! 11-Dec-2015 8:36 pm
kelvikal urankumvarai pathilkal vilippathillai தொடருங்கள் ...........kaviyamudhan 24-Oct-2015 2:40 pm
மிக்க மகிழ்ச்சி ! நன்றி நட்பே! 09-Sep-2015 8:00 pm
உணர்வுப்பூர்வமானப் படைப்பு தோழா ... ஐநாவின் பதிலை நானும் எதிர்ப்பாக்கிறேன் .................. 09-Sep-2015 3:02 pm
TP தனேஷ் - TP தனேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2015 7:31 pm

தனித் தலைவன் இருக்கும்வரை இனம் செழிக்கும்
தலைவர்கள் தனித்தனியே இருந்தால் இனத்தை அழிக்கும்.....

மேலும்

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். 27-Apr-2018 3:15 pm
நன்றி நட்பே ! 05-Sep-2015 6:46 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Sep-2015 12:11 am
TP தனேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2015 7:31 pm

தனித் தலைவன் இருக்கும்வரை இனம் செழிக்கும்
தலைவர்கள் தனித்தனியே இருந்தால் இனத்தை அழிக்கும்.....

மேலும்

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். 27-Apr-2018 3:15 pm
நன்றி நட்பே ! 05-Sep-2015 6:46 pm
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Sep-2015 12:11 am
TP தனேஷ் - TP தனேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jul-2015 7:34 pm

யார் இவர்?
புத்தனா !
யேசுவா !
காந்தியா !
இவர்களுக்கும் மேலான ஒருவர்!!!!!!!!!
தாய்மைக்கும் பாசம் கற்றுக்கொடுத்தார் !
மீண்டும் ......
தமிழனுக்கு வரலாற்றில் இடம் கொடுத்தார் !
குருவிற்கும் கல்விவழி கற்றுக்கொடுத்தார் !
ஆங்கிலேயர்....
குவிந்த சபைதனிலே குயில்பாட்டு கற்றுக்கொடுத்தார் !
மறைந்தது உலகம் போற்றும் உத்தமர் மட்டுமல்ல...
தமிழனை பெருமைப்படுத்திய - மற்றுமொரு
ஒரு தமிழ்த்தலை....
புத்தன் வாழ்ந்த காலத்தில் நான் பிறந்ததில்லை
ஆனால் ...........!
புனிதன் வாழ்ந்த காலத்தில்
நான் வாழ்ந்ததாக பெருமை கொள்கிறேன்...!!!

மேலும்

உண்மைதான் நன்றி தோழி! 29-Jul-2015 6:13 pm
கலாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அனைவருமே பெருமை கொள்ள வேண்டும். படைப்பு நன்று 28-Jul-2015 8:33 pm
TP தனேஷ் - TP தனேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2015 7:49 pm

தினமும் பிறக்கும் வருடம்தான்
ஆனாலும் ...!
கோவிலுக்கு போவதால்
புதுவருஷம்தான் எனக்கு !

தினமும் கோவிலுக்கு போவதுதான்
ஆனாலும்...!
புத்தாடை அணிவதால்
புதுவருஷம்தான் எனக்கு !

தினமும் அணியும் ஆடைதான்
ஆனாலும் ....!
தோய்த்து உலர்ந்த ஆடை
புத்தாடைதான் எனக்கு!
புதுவருஷம்தான் எனக்கு !

சிப்பி,சோகி,முறுக்கு என
வகை வகையாய் உண்ணப்பலாக்காரம்
அயல் வீடுகளில்
ஆனாலும்...!
புதுவருஷம்தான் எனக்கு !

பெரியவர்கள் காசு கொடுப்பார்களாம்
கைவிஷேஷமாம்
எனக்கு யார் கொடுப்பார்கள் ....???
ஆனாலும்...!
புதுவருஷம்தான் எனக்கு !

மொத்தத்தில்
மருதடியானுக்கு தேராம் !!!
அது ஒன்று போதுமே!
அப்போ ப

மேலும்

நன்றி தோழரே ! 13-Apr-2015 6:00 pm
நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Apr-2015 12:44 am
TP தனேஷ் - TP தனேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2015 6:29 pm

ஆசையாய் கொஞ்சும் அன்பை விட
அன்பாய் திட்டும் ஆசை அழகு!

காந்தமாய் பார்க்கும் கண்ணை விட
களவாய் பார்க்கும் கண்கள் அழகு!

செல்லமாய் தொடும் உரிமையை விட
உரிமையோடு தொடும் செல்லம் அழகு!

பாசமாய் பேசும் உதட்டை விட
கைகளால் பேசும் பாசம் அழகு!

பெண்மை அழகு !
அதில்
காதல் அழகு !
அதிலும்
என் காதலும் மிக அழகு !

மேலும்

நன்றி நட்பே! 09-Sep-2015 7:59 pm
உண்மையில் வரிகளும் உங்கள் காதல் போல அழகாகத்தான் உள்ளன !! 09-Sep-2015 3:04 pm
நன்றி நட்பே ! 16-Feb-2015 5:10 pm
எல்லாமே அழகு.. இந்த படத்தைப் போலவே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 15-Feb-2015 9:55 pm
TP தனேஷ் - TP தனேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2014 3:07 pm

காதலித்துப்பார்
உன்னை உனக்கே பிடிக்காமல் போகும்
உறவுகள் தூரமாய் தெரியும்
உண்மைகள் கண்டுபிடிக்க முடியாமல் போகும்
ஏமாற்றுவது தெரிந்தும் ஏமாறுவாய்
கவலைப்படுவாய் என்று தெரிந்தும்
நீ சந்தோசப்படுவாய்
வாழ்க்கை பிடிப்பின்றி போகும்
மரணதண்டனையா !!!
அது சாதாரணம் என்பாய் ............
புரியும் போது
தனிமையே பிடித்துப்போகும்
மற்றவர்களை நம்பமாட்டாய்
தன்கையே தனக்கு உதவி என்பாய்
வாழ்க்கை மரத்துப்போகும்
மொத்தத்தில் நீ
சந்நியாசி ஆவாய்
வாழ்க்கையை புரிந்திருப்பாய்
காதலித்துப்பார் !..............

மேலும்

நன்றி நட்பே! 10-Apr-2015 6:46 pm
நன்றி நட்பே! 10-Apr-2015 6:46 pm
காதல் செய்யும் மாயம் /// 08-Apr-2015 9:42 pm
அழகு ...... 08-Apr-2015 9:25 pm
TP தனேஷ் - TP தனேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jul-2014 5:58 pm

பாசம் காட்ட ஒரு தாய் வேண்டும்
பண்பை ஊட்ட ஒரு தந்தை வேண்டும்

உண்மையாய் வாழ உறவு வேண்டும்
உழைத்துக்கொடுக்க சக உறவு வேண்டும்

அணைத்துக்கொள்ள ஒரு கை வேண்டும்
அடித்து திருத்த ஒரு கை வேண்டும்

துன்பம் துடைக்க ஒரு தோழ் வேண்டும்
துயரம் தீர்க்க ஒரு தோழ் வேண்டும்

கெஞ்சி கேட்க ஒரு கண் வேண்டும்
கோபம் தீர்க்க ஒரு கண் வேண்டும்
காதல் பேச ஒரு கண் வேண்டும்
காமம் வீச ஒரு கண் வேண்டும்

பிடித்ததை கூற ஒரு வாய் வேண்டும்
பிடிக்காதபோது நெளிக்க ஒரு வாய் வேண்டும்

புன்னகை பூக்க புது உறவு வேண்டும்
புத்தி புகட்ட புது எதிரி வேண்டும்

மொத்தத்தில் எனக்கு ஒரு
காதலி வேண்டும்................

மேலும்

உங்கள் வேண்டுதல் நிறைவேற வாழ்த்துக்கள் 23-Aug-2014 2:06 pm
அப்பிடியும் வேண்டலாமே! நன்றி நண்பா 02-Jul-2014 11:29 pm
நன்றி தோழி 02-Jul-2014 11:28 pm
வேண் (டி) கொள்ளுங்கள் தோழா.... ஹா ஹா ஹா காதலியே ஒரு வரம் வேண்டும் என்னோடு நீ வரவேண்டும் என்று பாடுங்கள் நிச்சயம் வருவாள்...! 02-Jul-2014 7:59 pm
TP தனேஷ் - விவேக்பாரதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-May-2014 12:40 pm

மேலும்

தாயின் பாசம் குழந்தையின் குதூகலம். அருமையான படம். வீடியோவில் உள்ள பாட்டும் காட்சியும் அருமை. வாழ்த்துக்கள். 09-May-2014 1:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (80)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஸ்ரீஜே

ஸ்ரீஜே

நாகப்பட்டினம்
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (80)

ம. ரமேஷ்

ம. ரமேஷ்

வேலூர்
ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்
kirupa ganesh

kirupa ganesh

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (80)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

என் படங்கள் (1)

Individual Status Image

பிரபலமான எண்ணங்கள்

மேலே