அப்துல்கலாம்
யார் இவர்?
புத்தனா !
யேசுவா !
காந்தியா !
இவர்களுக்கும் மேலான ஒருவர்!!!!!!!!!
தாய்மைக்கும் பாசம் கற்றுக்கொடுத்தார் !
மீண்டும் ......
தமிழனுக்கு வரலாற்றில் இடம் கொடுத்தார் !
குருவிற்கும் கல்விவழி கற்றுக்கொடுத்தார் !
ஆங்கிலேயர்....
குவிந்த சபைதனிலே குயில்பாட்டு கற்றுக்கொடுத்தார் !
மறைந்தது உலகம் போற்றும் உத்தமர் மட்டுமல்ல...
தமிழனை பெருமைப்படுத்திய - மற்றுமொரு
ஒரு தமிழ்த்தலை....
புத்தன் வாழ்ந்த காலத்தில் நான் பிறந்ததில்லை
ஆனால் ...........!
புனிதன் வாழ்ந்த காலத்தில்
நான் வாழ்ந்ததாக பெருமை கொள்கிறேன்...!!!