சொல்லடி நீசுனாமிகா
சீரோ டமைந்தஎன் செந்நிற வெண்பாவாய்
காரோடும் கூந்தல் கலைந்தாடும் பெண்ணிலா
யாரோடு காதல் மணம்நீ புரிந்திடுவாய்
வில்லொடிக்க வேண்டுமா விண்ணைநான் சாடவா
சொல்லடி நீசுனாமி கா
சீரோ டமைந்தஎன் செந்நிற வெண்பாவாய்
காரோடும் கூந்தல் கலைந்தாடும் பெண்ணிலா
யாரோடு காதல் மணம்நீ புரிந்திடுவாய்
வில்லொடிக்க வேண்டுமா விண்ணைநான் சாடவா
சொல்லடி நீசுனாமி கா