நலம் விசாரிக்குது நீலநிறக் கூந்தல்

கலைந்திடும் கூந்தலை கையால் ஒதுக்க
உலையும் குழலினை உள்ளங்கை நீவ
நலம்விசா ரிக்குது நீலநிறக் கூந்தல்
நலமென்றாய் கண்ணசைவால் நீ

எழுதியவர் : கவின் சாரலன் (21-Dec-24, 6:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே