ஸ்ரீஜே - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்ரீஜே
இடம்:  நாகப்பட்டினம்
பிறந்த தேதி :  22-Jan-2000
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  05-Sep-2017
பார்த்தவர்கள்:  152
புள்ளி:  57

என்னைப் பற்றி...

உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன்!!rnஅவன் பேசிய மொழி தமிழ் !!!rnஎனவே வருங்கால வாழ்வின்rn வேர் தமிழர் பண்பாடே!!!

என் படைப்புகள்
ஸ்ரீஜே செய்திகள்
ஸ்ரீஜே - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2017 4:11 pm

என்னை ஏற்று கொள்ள
தைரியம் வந்த உனக்கு !!
வாழ்வை ஏற்றுக்கொள்ள
ஏன் தைரியம் வரவில்லை??
என்னிடம் நீ கொண்ட ஈர்ப்பு
ஏன் இல்லை உன் வாழ்விடம்??
என்னை பலவாறு இகழவும்,
புகழவும் செய்யும் மானிடர்களே
உங்களிடம் கேட்கிறேன்??
கனவுகள் பலவிருக்க
என்னை தேடி வர காரணம் என்ன??
வறுமையா? வாழ்க்கையா?
ஏமாற்றமா?? ஏக்கமா ?
எதுவுமில்லை இதில்!!!
கோழைத்தனம் !!!
வாழ்க்கையை சந்திக்க
தைரியமில்லாமல் என்னை
சந்திக்கிறீர்கள்!!
வாழ்க்கையும் நானும்
நெருங்கிய நண்பர்கள்!!
ஆனால் உங்களால் நாங்கள்
எதிரியானோம்!!
வாழ்க்கையை வெறுப்பவர்கள்
என்னிடம் வருவதால் !!!
கோழைகள் செய்யும்
வீரச்செயலா நான் ?
வேண்ட

மேலும்

தவணை முடியும் முன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது இந்த மண்ணில் ஜீவன்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Sep-2017 7:03 pm
ஸ்ரீஜே - சையது சேக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2017 5:23 pm

குடித்து குடித்தே குடல் அழுகி செத்த பிணம்,
பாடையில் அமைதியாய் கிடந்தது.
அதன் அருகே போதையில் மயக்கமுற்று அமைதியாய் கிடந்தது.

நாளைய பிணம் ஒன்று.

மேலும்

அருமை சகோ 25-Sep-2017 3:50 pm
அற்புதம்.., கண்கள் காணும் யதார்த்தத்தை எளிமையாக வெளிப்படுத்துகிறது கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்// தங்களின் கருத்துரைக்கு, வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் 24-Sep-2017 7:15 pm
அற்புதம்.., கண்கள் காணும் யதார்த்தத்தை எளிமையாக வெளிப்படுத்துகிறது கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 5:26 pm
ஸ்ரீஜே - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2017 9:22 am

குற்றங்கள் பல
புரிந்தால், தண்டனை!!
வீட்டில் நடக்கும் சிறு
தகராறுக்கும் தண்டனை!!
கோபத்தில் விழுந்த வார்த்தைகளுக்கும்,
விழாத வார்த்தைகளுக்கும் சேர்த்தே தண்டனை!!
கடுகளவேனும் குற்றம்
இருந்தால் உடனே தண்டனை!!
செய்யாத குற்றங்களுக்கும்
சேர்த்தே தண்டனை!!
தண்டனைக்கு மேல் தண்டனை
வழங்கியும் திருந்தாத இந்த
பொழுது நமக்கு புரிய வைக்கிறது
பாவத்தின் சம்பளம் மரணமல்ல !!
மன்னிப்பும், மௌனமான தனிமையும் என்று!!!!

மேலும்

பாவத்தின் சம்பளம் மரணமல்ல !! மன்னிப்பும், மௌனமான தனிமையும் என்று!!!!// பாவத்தின் சம்பளம் மன்னிப்பானால்,பயத்தை விட அன்பு பெருகும் அருமை சகோ 20-Sep-2017 6:11 pm
பாவங்கள் எல்லாம் எப்படியும் வாழ்க்கையை ஒருநாள் தாக்கும் என்பதே விதியின் நடனம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2017 2:10 pm
ஸ்ரீஜே - சையது சேக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2017 5:25 pm

காலை பத்து மணி
இடம் :சமையலறை:
ஏங்க, நானும் ஆறு மாசமா காட்டு கத்து கத்திக்கிட்டு இருக்கேன் நீங்க என்னன்னா இன்னைக்கு நாளைக்குனு இழுத்துக்கிட்டே போறீங்க.
உங்க அம்மா அப்பாவை முதியோர் இல்லத்துல சேர்த்து விடுங்கனு சொல்லுறேன்ல.
அவங்க இம்சை தாங்க முடியலை.
எதுக்கெடுத்தாலும் என் பிராணை வாங்குறாங்க..
சமையலறையிலிருந்து மாலதியின் சப்தம் இடையில் கட்டப்பட்டிருந்த சுவர்களை கடந்து சென்று அம்மாவின் அறையிலிருந்த கார்த்திக் காதில் நாராசமாய் ஒலித்தது.
உன்னோடு பெரிய ரோதனையா போச்சு,
உன் கூட ஒரே வீட்டில் இருப்பதற்க்கு அது எவ்வளவோ தேவலை என்று மனதிற்க்குள் முணுமுணுத்தபடி வெளியே கிளம்பினான்..

இரவு பத்து மணி

மேலும்

சமூகத்தில் இன்று நடக்கும் நாகரீகமான கருணை கொலை!! புரிந்துகொணடால் மட்டும்தான் சரி செய்ய முடியும் , தங்களின் கருத்து அருமை நட்பே !!// ஸ்ரீஜே நட்பே மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி தங்களின் கருத்துரைக்கு 20-Sep-2017 4:41 pm
சமூகத்தில் இன்று நடக்கும் நாகரீகமான கருணை கொலை!! புரிந்துகொணடால் மட்டும்தான் சரி செய்ய முடியும் , தங்களின் கருத்து அருமை நட்பே !! 19-Sep-2017 9:05 am
ஸ்ரீஜே - கரு அன்புச்செழியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2017 5:32 am

பாவமும் நல் புண்ணியமும்
பற்றிய வாழ்க்கை யாலே
தாளாத துன்பம் கொண்டோம்
தன்மானம் அடகில் வைத்தோம்

ஊரிலே பிழைப்பும் இல்லை
உள்ளூரில் மதிப்பும் இல்லை
தேரிலே வந்தா தெய்வம் - நம்
பேரிலே படி அளக்கும்

மழைநீர் மறந்து மாதங்களாச்சு
மருந்தும் உரமும் பயிர்கொன்றாச்சு
விளையும் நிலமோ, கனவென்றாச்சு
வினையின் விளைவே விதியென்றாச்சு

அடைக்கலம் என்று போனால்
அரசியல் பிழைப்பாய்ப் போச்சு
உழுகின்ற நிலமும் போச்சு - வலை
விழுகின்ற மீனும் போச்சு

கடலிலும் அடிமை கொள்ளும்
கயவர்கள் சூழலாச்சு என
தெருவுக்கோர் மேடை போட்டு
தினம்தினம் இதுவே பேச்சு

தள்ளாத வ

மேலும்

அருமையான வரிகள் 19-Sep-2017 9:02 am
நன்றி சகோ 18-Sep-2017 7:29 pm
நன்றி நண்பரே ! 18-Sep-2017 7:28 pm
அருமை சகோ 18-Sep-2017 5:04 pm
ஸ்ரீஜே - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2017 3:25 pm

அறியாத வயதில்
அருகில் அமர்ந்தவனிடம்
தோன்றிய அந்த
சிறுபிள்ளை காதல்!!

விவரம் தெரிந்தவுடன்
விஸ்வரூபம் எடுத்த
அதே காதல்!!

விளையாட்டு அல்ல
வாழ்க்கை என புரிந்த
கல்லூரி காதல்!!

ஊரையே அளந்த பொழுது
புரிந்த உணர்ச்சிமிக்க
உண்மை காதல்!!!

பிறகு கணவன் மேல்
வந்த இனம்புரியாத
கண்ணியமான காதல்!!!

திருமணத்தில்
தாயை பிரிந்ததால்
தாயிடம் வந்த
பிரிவு காதல்!!!

தந்தை நினைவோடு
தாரமாய் வாழும்போது
தந்தையின் மேல் வந்த
தாள முடியாத காதல்!!

வேறு வீட்டில்
மற்றுமொரு தாய்,
தந்தை மீது வந்த
விவேக காத

மேலும்

காதலுக்கு வயதுமில்லை,மரணமும் இல்லை 20-Sep-2017 6:12 pm
நிஜம் 19-Sep-2017 12:46 am
அந்தக் காதல் என்ற சுவாசம் ஓய்ந்து போனால் மரணமும் எம்மை சூழ்ந்து கொள்ளும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Sep-2017 5:28 pm
ஸ்ரீஜே - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2017 3:08 pm

அனைவரிடமும்
ஏளன பேச்சுக்கு ஆளாகி!!!
ஆண்டவனே கதி
என்றும் அல்லல்பட்டு!!
இன்ப வார்த்தைகள்
பேச ஆளின்றி!!
ஈன பிறவியாய்
நானிருந்தேன்!!
உடன் பிறப்புக்கள்
உதவவில்லை!!
ஊரிலுள்ளோர்
உதவினார்!!!
என்னை நானே
புரிந்து கொண்டேன்!!!
ஏற்றமும் கண்டேன்
என் வாழ்க்கையில்!!!
ஐந்து ரூபாய்கூட
கையில் இல்லை அப்போது!!
ஒரு ஊருக்கே
உணவளிக்க முடியும் இப்போது!!!
ஓடி வந்து பிடிக்க வில்லை!
நிதானமாய் நின்று பிடித்தேன்!!!
அஃதே நம் வழி!!!!!

மேலும்

ஆயிரம் கடினங்கள் நிறைந்த வாழ்க்கையில் ஒரு நிமிட புன்னகை கிடைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Sep-2017 5:25 pm
ஸ்ரீஜே - Bakkiyalakshmi Tamizh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2017 7:36 pm

நீ அமைதியாக இருந்தால்
உனக்கு துணிவில்லை என்பார்கள்

நீ வாய்விட்டு பேசினால்
உன்னை அர்த்தம் இல்லாதவன் என்பார்கள்

நீ சிரித்தால் உன்னை
கோமாளி என்பார்கள்

நீ அழுதால் உன்னை
கோழை என்பார்கள்

நீ வெற்றிக் கொண்டால்
உன்னை அதிர்ஷ்டக்கார் என்பார்கள்

உன்னை சுற்றியுள்ள யாரும்
உன் இதயத்தை நேசிக்க மாட்டார்கள்

சூரியன் எழும்போதே உன் நிழல்
உன்னை விட்டு விலகும்

அவமானங்களும் வலிகளும்
இருந்தால் மட்டுமே
உன்னை அதட்டி நீ எழுவாய்
யாவும் நன்மைக்கே

மேலும்

நன்றி 18-Sep-2017 7:13 pm
உண்மைதான். சுயநலம் பிடித்த உலகம் ஒருவனை சூழ்வதே அவனை வீழ்த்தத்தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 5:20 pm
அவமானங்களும் வலிகளும் இருந்தால் மட்டுமே உன்னை அதட்டி நீ எழுவாய் யாவும் நன்மைக்கே நன்று ..வாழ்த்துக்கள் ...பாக்கியலட்சுமி தமிழ் 08-Sep-2017 5:37 pm
நன்றி தோழா 05-Sep-2017 10:31 pm
ஸ்ரீஜே - ஸ்ரீஜே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2017 4:28 pm

ஒரு பெண்
அழகென்று
அனைவருக்கும்
தெரியும்!!

ஆனால்,
ஒரு ஆண்
எவ்வளவு அழகென்று
அவனை ஆழமாய்
நேசிக்கும்
பெண்ணிற்கு
மட்டுமே தெரியும்!!!

மேலும்

உண்மையில் காதல் ஒரு வரம் தான்.., ஒரு பெண்ணின் இதயம் ஒரு ஆணை ஏற்றுக் கொண்டால் மரணம் வரை அவனை விட்டு போக மாட்டாள். இறுதி நொடியிலும் அவனோடு இணைந்த பயணிப்பான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Sep-2017 10:47 pm
ஸ்ரீஜே - ஸ்ரீஜே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Sep-2017 3:54 pm

கல்வி இந்த பிரபஞ்ச வனத்தின்
இன்ப பூக்கள்,
பள்ளி நாட்கள் திறமை நாட்டியத்தின்
நட்டுவானார்,
வகுப்பறையின் உள்ளே புத்தகத்தின் அருகே
உருவாகி சுழலும் உள்ளத்தின் முத்திரைகள்.
ஆத்மாவின் பூவில் அள்ளி வைத்த
தேனை உப்பென்று துப்பும் கல்லூரி காலங்கள்,
மண்மேல் மனிதன் முதல்முதலில்
வெற்றி நடை போட
பாதை சொல்லி தந்த
பாலா தீபம் கல்வி,
வாழ்வின் இருட்டை கிழிப்பதற்கு
படைத்தவனே ஏற்றி வைத்த கல்வி விளக்கு
இன்பம் தேடி மனப்பறவை
என்றோ திறந்து வைத்த கல்வி சாலைகள்
வாழ்க்கை விளக்கின் ஒளி சுடர்கள்,.....

மேலும்

ஸ்ரீஜே - ஸ்ரீஜே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Sep-2017 4:14 pm

ஊதிய பலூன்
உடைக்கப்பட்டது ,
காற்றுக்கு விடுதலை.

மேலும்

ஸ்ரீஜே - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 10:27 am

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

மேலும்

சந்தேகப்படாத அன்பு. போதுமான வருமானம். தவறுகளைப் பொறுத்தல் அல்லது குறை சொல்லாமை. தன் வீட்டு உறவுகளை மதித்தல். சேர்ந்து முடிவெடுத்தல். இங்கு போகிறேன் அங்கு போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போதல், சொன்ன நேரத்திற்கு வீடு திரும்புதல். உடல் முடியாமல் போகும் போது சிறுசிறு உதவிகள் செய்தல். பிள்ளைகளோடு நேரம் செலவழித்தல். தீய பழக்கங்கள் இருந்தால் கைவிடல். 21-Sep-2017 4:57 am
ஒரு கண் இன்னொரு கண்ணிடம் எதிர்பார்க்க என்ன இருக்குது . 10-Sep-2017 9:44 pm
நம்பிக்கை, பாதுகாப்பு, அரவணைப்பு, உண்மையான பாசம் 06-Sep-2017 2:14 pm
அன்பான புன்னகையுடன் கூடிய பேச்சு. 05-Sep-2017 4:39 pm
மேலும்...
கருத்துகள்
மேலே